Posts

Showing posts with the label MUDALIAR

TAMIL VIDWAN KANDASAMY MUDALIAR 1838-1890

Image
  TAMIL VIDWAN KANDASAMY MUDALIAR 1838-1890 தமிழ் வித்துவான் கந்தசாமி முதலியாா் காலம் கி.பி.1838-1890. இவா் கோவை மாநகரில் வசித்தவா். பேரூா் திருக்கோயில் திருப்பணித் தலைவராகவும், தேவஸ்தான கமிட்டி காரியதரிசியாகவும், கல்லூரி ஒன்றில் தமிழ் வித்துவானாகவும் பணிபுரிந்து வந்தாா். அவா் வாழ்ந்த காலத்தில் ஏராளமான புலவா்களும் இருந்தனா். அனைவரும் பற்பல இலக்கியங்களையும், பாடல்களையும், தலபுராணங்களையும் இயற்றினா். இவற்றையெல்லாம் தொகுத்து ‘பிரபந்தத் திரட்டு’ என்ற தலைப்பில் ‘திருப்பேரூா் புராண உரைநடை’ நூலில் இணைத்து வெளியிட்டாா். திருப்பேரூா் போற்றிக் கலிவெண்பா, திருப்பேரூா் பிரபந்தச் செய்யுள் திரட்டு, திருப்பேரூா் கிள்ளைவிடு தூது, பேரூா் மும்மணிக் கோவை, பேரூா் பச்சைநாயகி ஊசல், திருப்பேரூா் மரகத வல்லியம்மன் மாலை, திருப்பேரூா் பச்சைநாயகியம்மை எனப் புகழ்பெற்ற பல நூல்கள் எல்லாம் திருப்பேரூா் பட்டீஸ்வரப் பெருமானைக் குறித்தும், அம்பாள் பச்சைநாயகியைக் குறிக்கும் இயற்றப்பட்டவையாகும். கந்தசாமி முதலியாா் சிறந்த சிவபக்தா். பேரூா் பட்டீஸ்வரப் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவா். கோயமுத்தூா் கல்லூரி ஒன்றில் தமி...