Posts

Showing posts with the label RAMAMOORTHY

VAZHAPPADI RAMAMOORTHY DIED 2002 OCTOBER 22

Image
  VAALAPPADI RAMAMOORTHY   DIED 2002 OCTOBER 22 வாழப்பாடி ராமமூர்த்தி  மறைவு நாள் ___________ வாழப்பாடி ராமமூர்த்தியின் மறைவு நாள் (27-10-2020) இன்று. ராஜுவ் படுகொலைப் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் பொதுக்கூட்டம்,டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, டில்லியில் வர்மா,ஜெயின் கமிஷன்களின் விசாரணை ஆகிய செய்திகளை முழுமையாக எழுதிய  ஒரே செய்தியாளன் இந்தியாவிலேயே அடியேன் மட்டுமே. படுகொலைக் களத்தில் நடந்தவை எனக்கு நினைவில் உள்ளன. சில மேடைகளில் வாழப்பாடி குறித்து அவதூறு., ராஜுவ் படுகொலைச் சதியில் வாழப்பாடிக்கும் பங்காம். "படுகொலைப் போது மாநிலக் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ஏன் அருகே இல்லை" என்பது குற்றச்சாட்டு.  நேரில் கண்டவன் என்ற முறையில் அதை நான் அறிவேன். விழா தொடங்க இரண்டு மணி நேரத்துக்கு முன்பே நான் விழா மேடை அருகே சென்றுவிட்டேன்.  ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தபோது அவருடன் வாழப்பாடியும் வந்தார்.  அப்போது ராஜீவ் காந்தியைத் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்த...

VISWANATHAN RAMAMOORTHY MUSIC LEGEND OF TAMIL CINEMA

VISWANATHAN RAMAMOORTHY  MUSIC LEGEND OF TAMIL CINEMA விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று இரட்டையராக இருந்தவர்கள் 1965ஆம் ஆண்டு எம்எஸ்வி என்றும் டி. கே. ராமமூர்த்தி என்றும் இருவராய்ப் பிரிந்தார்கள். அதைத் தொடர்ந்த பதினைந்து ஆண்டுகள் எம்எஸ்வி தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராய் கோலோச்சினார், ராமமூர்த்தி மெல்ல மெல்லக் காணாமல் போனார். ஆனால் அதெல்லாம் எதிர்காலத்தில்தான்.  1965ஆம் ஆண்டில், திரையிசை ரசிகர்களுக்கு எம்எஸ்வி படைத்த பாடல்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். 1964ஆம் ஆண்டின் உச்சங்களை 1965ல் இவர்கள் தொடவில்லை என்றாலும், அந்த ஆண்டும் நமக்குச் சில மகத்தான பாடல்களையும் என்றும் மறக்க முடியாத பாடல்களையும் கொடுத்தனர். இன்றும் அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன, இனி வரும் பல காலமும் அவை நம்மோடிருக்கும். இதுதான் “எங்க வீட்டுப் பிள்ளை“யின் ஆண்டு- இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல்,மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்டதும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல் வரிக...