Posts

Showing posts with the label பாடலாசிரியர்

KANNADASAN கவிஞர்களுக்கு சாவே இல்லை என்ற கண்ணதாசன் அமெரிக்காவில் இறந்த நாள் 1981 அக்டோபர் 17

Image
KANNADASAN கவிஞர்களுக்கு சாவே இல்லை என்ற கண்ணதாசன்  அமெரிக்காவில்  இறந்த நாள் 1981 அக்டோபர் 17 கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்,  ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்,  நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.  சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.  சாகித்ய அகாதமி விருது பெற்றவர். கண்ணதாசன் பிறப்பு முத்தையா சூன் 24 ,  1927 சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்  தமிழ்நாடு ,  இந்தியா இறப்பு அக்டோபர் 17 ,  1981 (அகவை 54) சிக்காகோ ,  இலினொய் ,  ஐக்கிய அமெரிக்கா புனைப்பெயர் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி தொழில் கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர் நாடு   இந்தியா இனம் தமிழர் நாட்டுரி...

''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' - சுஜாதா

Image
 ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க  ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' - சுஜாதா நா.முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி குறித்து வெளியான செய்திகளுக்கு அவரது சகோதரர் நா.இரமேஷ்குமார் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரான நா.முத்துக்குமார் ஆகஸ்ட் 14ம் தேதி மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 41. அவருடைய மரணத்தைத் தொடர்ந்து பலரும், அவருடைய குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அவர் சிகிச்சைக்கு பணமின்றி மரணம் அடைந்ததாகவும் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். இச்செய்தி குறித்து நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.இரமேஷ்குமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது.. "ஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...'' என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் வி...