Posts

Showing posts with the label MAJARI

MALAYALAM SINGER MAJARI BORN 1986 APRIL 17

Image
MALAYALAM SINGER MAJARI  BORN 1986 APRIL 17 பிரபல மலையாள பாடகி மஞ்சரி 1986 ஏப்ரல் 17 இல் பிறந்தார் மலையாள பின்னணி பாடகி மஞ்சரியின் புதிய புகைப்படம் வெளியானதுரசிகர்களை மிகவும் கவர்ந்த பிரபல பாடகி மஞ்சரி மலையாளத்தில் பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார் .இவர் 2004ல் வெளிவந்த வாமன புரம் பஸ்ரூட் படத்தில் இருந்து பாட ஆரம்பித்திருந்தார். அதனை தொடர்ந்து .தொடர்ந்து மகளுக்கு , அனந்த பத்திரம் , கிளாஸ் மேட்ஸ், …05:34 PM Oct 29, 2019 ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிரபல பாடகி மஞ்சரி மலையாளத்தில் பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார் .இவர் 2004ல் வெளிவந்த வாமன புரம் பஸ்ரூட் படத்தில் இருந்து பாட ஆரம்பித்திருந்தார். அதனை தொடர்ந்து .தொடர்ந்து மகளுக்கு , அனந்த பத்திரம் , கிளாஸ் மேட்ஸ், ரசதந்திரம் , வடக்கும்நாதன் , பாபா கல்யாணி, நாவல் , பலஸ்சிராஜா , புதிய நியமம் , கிங் லையர் ,மை ஸ்டோரி, தட்டின்புறத்து அச்சுதன் போன்ற படங்களில் பாடல்களை பாடியுள்ளார் . இவரது புதிய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது . . Manjari (Malayalam: മഞ്ജരി) (born 17 April 1986)[1] is an Indian play...