Posts

Showing posts with the label WIND

VIRUDHUNAGAR - CIVILISATION GONE WITH THE WIND

Image
VIRUDHUNAGAR -  CIVILISATION GONE WITH THE WIND  தென் மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரி யம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக பக்தர்கள் அக்னிச்சட்டி எடுக்கும் விழா இன்று கோலாகலமாக நடக்கிறது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோவில் வரலாறு விருதுநகர், விருதுபட்டியாக இருந்த போது 1780-ல் தற்போது கோவில் உள்ள இடத்தில் சிறிய பீடம் அமைத்து 1859-ல் பீடம் மீது அம்மன் சிலை வைத்து வழிபடத்துவங்கினர். அன்று முதல் இக்கோயிலின் முக்கிய பண்டிகையாக பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 1918-ல் கோயிலில் முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண் சுவரால் ஆன கோவில் மூலஸ்தானத்திற்கு 1923ல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.  1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாட துவங்கினர். கோயிலின் முன்புறம் 1966-ல் சிற்பங்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டது. அதன்பின் 1975-ல் இருந்து 1980 வரை சிற்பங்கள் அமைக்கும் பணி மேற...