Posts

Showing posts with the label மோதிலால்.ஜவஹர்லால்

விஜயலட்சுமி பண்டிட் , இந்திரா காந்தியைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர் பிறப்பு 18 ஆகஸ்ட் 1900

Image
விஜயலட்சுமி பண்டிட் ,  இந்திரா காந்தியைக்   கடுமையாக  இவர் விமர்சனம் செய்தவர்  பிறப்பு 18 ஆகஸ்ட் 1900 விஜயலட்சுமி பண்டிட்   (Vijaya Lakshmi Pandit)   நேரு  குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர்  ஜவஹர்லால் நேருவின்  சகோதரி.  சோவியத் கூட்டமைப்பு,   அமெரிக்கா  உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.  விஜயலட்சுமி நேரு பண்டிட் விஜயலட்சுமி நேரு பண்டிட் ஐக்கிய நாடுகள் அவையின்  முதல் பெண் தலைவர் பதவியில் செப்டம்பர் 15 ,  1953  –  செப்டம்பர் 21 , 1954 [1] முன்னவர் Lester B. Pearson பின்வந்தவர் Eelco N. van Kleffens மக்களவை உறுப்பினர் பதவியில் 1967-1971 முன்னவர் ஜவஹர்லால் நேரு பின்வந்தவர் வி. பி. சிங்க் தொகுதி ஃபுல்பூர் தனிநபர் தகவல் பிறப்பு 18 ஆகஸ்ட் ,  1900 இறப்பு 1 திசம்பர் ,  1990 அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் வாழ்க்கை துணைவர்(கள்) ரஞ்சித் சீதாராம...