INDIAN REGIMENT BORDER SECURITY FORCE
INDIAN REGIMENT BORDER SECURITY FORCE ஏப்ரல் 3, 2020 அதிகாலையில், எல்லை கட்டுபாட்டு கோடருகே 8ஆவது ஜாட் படையணி காவல் காத்து வந்த பகுதியில் கம்பி வேலிகள் பாகிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் வெட்டப்படுகிறது, இதன் பின்னர் நமது எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர். திடீரென அந்த பகுதிக்கு ரோந்து வந்த 8ஆவது ஜாட் படையணி பனியில் காலடி தடங்கள் மற்றும் வெட்டப்பட்ட கம்பி வேலியை கண்டு உஷார் அடைந்து ராணுவ கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் அனுப்புகிறது. உடனடியாக அருகில் இருந்து 41 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் 57ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் அந்த மொத்த பகுதியையும் தப்பிக்க ஒரு வழியும் இல்லாதபடி சுற்றி வளைக்க அனுப்பபட்டனர். இனி பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்கொள்ள 4ஆவது பாரா சிறப்பு படை களமிறக்கப்பட்டது. நடுநிசியில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வீரர்கள் மலையின் மேலிருந்து கீழ் நோக்கி பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடி கொண்டு வந்தனர். அதிகாலை 4.30மணியளவில் 8ஆவது ஜாட் படையணி சுற்றி வளைத்து இருந்த பகுதியில் 4ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் வந்த போ...