Posts

Showing posts with the label SHANKAR

AMALA SHANKAR DANCER BORN 1919 JUNE 27 - 2020 JULY 24

Image
AMALA SHANKAR  DANCER  BORN 1919 JUNE 27 - 2020 JULY 24 காந்தி தலைமையில் திருமணம் செய்துகொண்ட நடனம் கலைஞர் அமலா சங்கர் மரணம்! . 25/07/2020 2:12:11 PM இனம், மொழி, நிறம், வர்க்கம் எல்லாம் கடந்து மனிதர்களை இணைப்பது கலைகளே. அவைதாம் மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத் தன்மையைக் குறைக்கச் செய்து மனிதநேயம் அளிப்பவை. பலரின் துயரங்களைப் போக்குவதே கலைகள்தாம். அப்படி பலருக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளித்த கொல்கத்தாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமலா சங்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. PC: Google 1919 இல் ஜூன் 27 வங்கத்தில் பிறந்த அமலா. அவரின் தந்தை மகளை எல்லாமும் கற்ற ஒருவராக வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். நடனம் கற்ற இவர் சங்கர் என்பவரோடு சேர்ந்து உலகமெங்கும் பயணம் செய்து நடன நிகழ்ச்சிகள் செய்தார். ரஷ்யாவின் பாலே நடனத்தோடு இந்திய நாட்டியத்தையும் இணைத்து புதிய பாணி நடனத்தை தோற்றுவித்தார்கள். அந்த முறை நடனத்திற்கு ரசிகர்களின் ஆதரவு வெகுவாக இருந்தது. எல்லா ஊர்களிலிருந்தும் இவர்களை நடன நிகழ்ச்சிகாக அழைத்துக்கொண்டே இருந்தார். PC: Google அப்படித்...

THE LAST SONG OF SHANKAR -JAIKISHAN

Image
THE LAST SONG OF SHANKAR -JAIKISHAN சங்கர் ஜெய்கிஷனின் கடைசி பாடல் இசையமைப்பு இதுதான் வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் Arey o leiyo leiyo, oleiyo leiyo Oleiyo leiyo, oleiyo leiyo Oleiyo leiyo, oleiyo leiyo நாம் சந்திர ,இதர கிரகங்களை நோக்கி செல்கிறோம் நாம் ஆகாயத்தின் மறுபக்கம் செல்ல வேண்டும் உலகை விட்டு நாம் பிரிந்த பின் நம் எதிர் காலத்தை எவரும் அறியார் வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் வாழ்கையை ஆனந்தமாய் வாழுங்கள் பிற உலகை பற்றி கவலையின்றி வாழுங்கள் புன்னகையால் வாழ்க்கையை வெல்லுங்கள் நம் எதிர் காலத்தை எவரும் அறியார் ஆம் ..வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் மரணம் ஒருநாள் நமக்கு வந்தே தீரும் ஆவியும் ஒருநாள் நமைவிட்டு நீங்கும் இதைப்பற்றி என் கவலை கொள்ள வேண்டும் நம் எதிர் காலத்தை எவரும் அறியார் வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் Di di di, du du du Oleyo leyo ha haa haa @@@@@@@@@@@@@@@@@@@@@@...

ANOUSHKA SHANKAR ,MUSICIAN OF CIDAR ,BORN JUNE 9,1987

Image
ANOUSHKA SHANKAR ,MUSICIAN OF CIDAR ,BORN JUNE 9,1987 அனுஷ்கா சங்கர் (Anoushka Shankar, வங்காள: অনুষ্কা শংকর; பிறப்பு: சூன் 9, 1981) இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.[1] சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி இலண்டனில் பிறந்த அனுஷ்கா தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் தில்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்ம வயதில் அவர், கலிபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999 ஆம் ஆண்டில் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1] தொழில் வாழ்க்கை 2005ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது அனுஷ்காவும் ரவிசங்கரும். ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சித்தார் பயிற்சியைத் துவங்கிய அனுஷ்கா, தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16 ஆவது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1] 1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெள...

டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..

Image
டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்.. அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்.. அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திரு கிறார் ..விமானம் நின்று படிகள் இணைக் கப் பட சர்மா அவர்கள் வெளிப்படு கிறார்..  அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகை யாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது.. எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே.. ஆயிற்று.. அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கை யாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது... சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர் அந்த கேள்வியை அரசரின் வைக்கிறார்.."இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு".??? அங்கே ஒரு சிறு சலசலப்பு.. அரசர் பதிலளிக்கிறார், " நான் இப்போது அரசனாக இருக்கலாம்,  அவர...

PRIYA BHAVANI SHANKAR , TV ANCHOR,ACTRESS BORN 1989 DECEMBER 31

Image
PRIYA BHAVANI SHANKAR ,  TV ANCHOR,ACTRESS  BORN  1989 DECEMBER 31 Priya Bhavani Shankar is an Indian television presenter and actress, best known for her role in the Tamil movie Meyaadha Maan. Personal life[edit source] Priya was born to Bhavani Shankar and Thangam Bhavani Shankar and her home town is Mayiladudurai (Myalai ). She was first noticed as a TV presenter in the tamil news channel Puthiya Thalaimurai. She later rose to fame through the Tamil drama Kalyanam Mudhal Kadhal Varai. After getting fame through Kalyanam Mudhal Kadhal Varai serial, she has gained huge fandom which other actress will not get. The huge fan base helped her to step into films. She also gained a fans association. They even erected a small banner in sathyam theatre for meyaadha maan release. That film has Vaibhav Reddy in the lead role. But her photo was publicised for promotions. Television [ edit source ] Year Program Role Channel 2011 - 2014 [1] New...

SHANKAR JAIKISHAN ,PILLAR OF BOLLYWOOD MUSICS ALWAYS TO BE REMEMBERED

Image
SHANKAR JAIKISHAN ,PILLAR OF BOLLYWOOD MUSICS  ALWAYS TO BE REMEMBERED Shankar Jaikishan (also known as S-J), were an Indian duo who composed music for the Hindi film industry, working together from 1949 to 1971. Later, Shankar continued to function as a Music Director alone, still giving music under the banner Shankar-Jaikishan, till 1987. Shankar-Jaikishan, along with other artists, composed "everlasting" and "immortal melodies" in the 1950s, 1960s, and early 1970s.[1] Their best work was noted for being "raga-based and having both lilt and sonority".[ Shankar Birth name Shankar Singh ram singh Born 15 October 1922 Hyderabad Deccan ,  Hyderabad State  present  Telangana  State Died 26 April 1987 (aged 64) Mumbai ,  Maharashtra ,  India Years active .,jo8 Shankar Singh s/o ram singh (15 October 1922 – 26 April 1987) was a native of telangana, and spent his early years in Hyderabad. During his formative years, Shanka...