Saturday 22 August 2020

THE LAST SONG OF SHANKAR -JAIKISHAN


THE LAST SONG OF SHANKAR -JAIKISHAN
சங்கர் ஜெய்கிஷனின் கடைசி பாடல்
இசையமைப்பு இதுதான்

வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம்
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார்
Arey o leiyo leiyo, oleiyo leiyo
Oleiyo leiyo, oleiyo leiyo
Oleiyo leiyo, oleiyo leiyo
நாம் சந்திர ,இதர கிரகங்களை நோக்கி செல்கிறோம்
நாம் ஆகாயத்தின் மறுபக்கம் செல்ல வேண்டும்
உலகை விட்டு நாம் பிரிந்த பின்
நம் எதிர் காலத்தை எவரும் அறியார்
வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம்
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார்
வாழ்கையை ஆனந்தமாய் வாழுங்கள்
பிற உலகை பற்றி கவலையின்றி வாழுங்கள்
புன்னகையால் வாழ்க்கையை வெல்லுங்கள்
நம் எதிர் காலத்தை எவரும் அறியார்
ஆம் ..வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம்
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார்
மரணம் ஒருநாள் நமக்கு வந்தே தீரும்
ஆவியும் ஒருநாள் நமைவிட்டு நீங்கும்
இதைப்பற்றி என் கவலை கொள்ள வேண்டும்
நம் எதிர் காலத்தை எவரும் அறியார்
வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம்
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார்
Di di di, du du du
Oleyo leyo ha haa haa


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Zindagi Ek Safar Hai Suhana
(Zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana) -3
Arey o leiyo leiyo, oleiyo leiyo
Oleiyo leiyo, oleiyo leiyo
Oleiyo leiyo, oleiyo leiyo
(Chadh taaron se chalna hai aage
Asmaanon se badna hai aage) -2
Pichhe reh jayega yeh zamanaYahan kal kya ho kisne jaana
Zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana
(Haste gate jahan se guzar
Duniya ki tu parvah na kar) -2
Muskuraate hue din bitana
Yahan kal kya ho kisne jaana
Haan zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana
(Maut aani hai ayegi ik din
Jaan jaani hai jayegi ik din) -2
Aisi baaton se kya ghabrana
Yahan kal kya ho kisne jaana
Zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana
Di di di, du du du
Oleyo leyo ha haa haa
.

No comments:

Post a Comment