PRASANNA SNEKA ,TAMIL ACTOR BORN 1982 ,AUGUST 28



PRASANNA SNEKA ,TAMIL ACTOR 
BORN 1982 ,AUGUST 28





பிரசன்னா (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1982) வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

வாழ்க்கை
பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான 

சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 









பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திரை வாழ்க்கை[தொகு]

ஆண்டுதிரைப்படம்உடன் நடித்தவர்கள்இயக்குநர்வேடம்
20025 ஸ்டார்கனிகாசுசி கணேசன்பிரபு
2003ரகசியமாய்
2004காதல் டாட் காம்
2004அழகிய தீயேநவ்யா நாயர், பிரகாஷ் ராஜ்ராதா மோகன்சந்திரன்
2005கஸ்தூரி மான்மீரா ஜாஸ்மின்லோகித்தாஸ்அருணாச்சலம்
2005கண்ட நாள் முதல்லைலா, கார்த்திக் குமார்பிரியா. விகிருஷ்ணா
2007சீனா தானா 001ஷீலாடி. பி. கஜேந்திரன்
2008சாது மிரண்டாகாவ்யா மாதவன்,அப்பாஸ்சித்திக்சுந்தர மூர்த்தி
2008அஞ்சாதேநரேன் , விஜயலட்சுமிமிஷ்கின்தயா
2008கண்ணும் கண்ணும்உதயதாரா , வடிவேல்ஜி. மாரிமுத்துசத்தியமூர்த்தி
2009மஞ்சள் வெயில்சந்தியாராஜா
2009அச்சமுண்டு! அச்சமுண்டு!சினேகாஅருண் வைத்தியனாதன்
2010நாணயம்
2010கோவாஜெய்,சினேகா
2010பாணா காத்தாடி
2010முரன்சேரன்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

INDIAN ACTRESS MADHAVI ,A LEGEND OVER 300 FILMS IN MAJOR LANGUAGES BORN 1962 SEPTEMBER 13