K.RANI , SANG SONGS IN EIGHT LANGUAGES
,500 SONGS DIED 2018 JULY 13
K. Rani is an Indian playback singer who has recorded over 500 songs in Telugu, Tamil, Kannada, Malayalam, Hindi, Bengali, Sinhala and Uzbek. Rani was the first female singer from India to sing in Sinhala and Uzbek, and sang the national anthem of Sri Lanka (the "Sri Lanka Matha").She performed before President of India Sarvepalli Radhakrishnan, and Indian National Congress leader K. Kamaraj called her "Innisai Rani". Rani was invited to perform at the Mokshagundam Visvesvaraya centennial, travelling in an aeroplane chartered by the government of Karnataka. Raj Kapoor provided the rhythms when she sang Hindi songs, including "O Maine Pyar Kia, Mai Kya Karu Ram Mujhe Budda Mil Gaya", at a stage show.
LIFE AND CAREER
Rani's first films, in 1951 at age eight, were the Telugu Roopavathi and Tamil Mohana Sundaram and Singari. A year later, she was singing for lead characters in films like Kalyani, Kalyanam Panni Paar, Pelli Chesi Choodu, Dharma Devadhai and Dharma Devadha. Rani's "Antha Bhranthi Yenaa" (Telugu) and "Ellaam Maayai Thaanaa" (Tamil), from 1953's Devadasu, were popular.
She first performed in Sri Lankan cinema for Sujatha in 1953 under the direction of composer Ananda Samarakoon, and contributed to Seda Sulang in 1955 and Sirimali in 1959. Much sought after during the 1950s, Rani had few songs in the early 1960s. She sang Dravida Munnetra Kazhagam (DMK) songs and recorded Tamil Islamic songs with Nagore E. M. Hanifa.
Composers
Many of Rani's songs were written by C. R. Subburaman and G. Ramanathan. She also sang for Viswanathan-Ramamoorthy, K. V. Mahadevan, Ghantasala. Ogirala Ramachandra Rao, S. Dakshinamurthi, T. G. Lingappa, S. V. Venkatraman, T. R. Ramanathan, T. A. Kalyanam, Pendyala Nageshwara Rao, T. V. Raju, Master Venu, S. Vedha, L. Malleswara Rao. Ananda Samarakoon, V. Dakshinamoorthy, A. M. Rajah, T. Chalapathi Rao, M. B. Sreenivasan, Vimal Kumar, H. R. Padmanabha Sasthri, C. N. Pandurangan, V. Krishnamurthi, Saluri Rajeswara Rao and Saluri Hanumantha Rao.
Fellow playback singers
Rani sang duets with Ghantasala, and sang with A. M. Rajah, P. B. Sreenivas, T. M. Soundararajan., Thiruchi Loganathan, J. P. Chandrababu, Seerkazhi Govindarajan, S. C. Krishnan, V. N. Sundharam, K. H. Reddy, p Pithapuram Nageswara Rao, M. Sathyam. Pendyala Nageshwara Rao, P. Suri Babu, J. V. Raghavulu, A. L. Raghavan, K. Chellamuthu, S. V. Ponnusamy, Subramanyam, K. P. Udayabhanu, K. J. Yesudas, Ananda Samarakoon, Dharmadasap Walpola, Mohideen Baig, Sunil Premadasa and Christy Leonard Perera. She sang duets with female singers, most notably Jikki but also with P. Leela, P. Suseela, K. Jamuna Rani. A. P. Komala, A. G. Rathnamala, Radha Jayalakshmi, Soolamangalam Rajalakshmi, P. Bhanumathi, R. Balasaraswathi Devi, Swarnalata, P. S. Vaidehi, Udutha Sarojini and L. R. Eswari.
கே.ராணி [பின்னணிப் பாடகி]
1943-ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், வங்காள மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கின்றார். நாகூர் இ.எம்.ஹனீபாவுடன் இணைந்து ஏராளமான இஸ்லாமியப் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஹனீபாவின் மனைவி அல்ல.
1951-ஆம் ஆண்டில் முதன்முதலாக ”ரூபவதி” என்ற தெலுங்குப் படத்தில் பாடினார். எட்டாவது வயதில் பாடுவதற்கு வந்தவர். அக்கினேனி நாகேஷ்வரராவின் ‘தேவதாஸ்’ படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பெருந்தலைவர் காமராஜர் இவருக்கு மெல்லிசை வாணி என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.
தமிழில் இவர் பாடிய சில படங்களின் விவரம்:
அருமை மகள் அபிராமி படத்தில் ஏ.ரத்னமாலாவுடன் இணைந்து பாடிய பாரு பாரு….
அரசாளப் பிறந்தவன் படத்தில் ஹோ…அழகுள்ள பச்சைக்கிளி பார்
அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் செல்லமுத்துவுடன் இணைந்து சமயம் வாட்டுதய்யா கோமாளி, சிங்கார கோமாளி
அழகர் மலைக் கள்வன் படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து சிட்டு போல நடந்து போற சிங்கார பொண்ணு
கல்யாணி படத்தில் குழுவினருடன் இவர் பாடிய டக்கு டக்கு டக்கு அம்மா உள்ளம் டக்கு
கல்யாணி படத்தில் இவர் பாடிய என் வாழ்வினில் அன்பெனும் கீதம்
கல்யாணி படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு பிரிவில்லாமல் வாழ்வோமே நாம் உலகிலே….
கதாநாயகி படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து அம்மம்மா ஆகாது ஆவேசம் கூடாது…..
குணசுந்தரி படத்தில் ஜிக்கியுடன் இணைந்து பாடிய தாரகைச் சோலையிலே வெண்ணிலா…….
குணசுந்தரி படத்தில் தனியாக பாடிய தூது செல்லும் கோகிலம் ஒரு ….
கூண்டுக்கிளி படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் குழுவினருடன் இணைந்து பாடிய வாங்க எல்லோரும்…
சண்டிராணி படத்தில் இவர் பாடிய வராமலே நாளிதே சுப நாளிதே
சர்க்கஸ் சுந்தரி படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து பாடிய இது என்ன உலகம் சோறில்லை நமக்கு…..
சாரங்கதாரா படத்தில் ஏ.பி.கோமளா, பி.பானுமதியுடன் இணைந்து இவர் பாடிய கண்ணால் நல்ல……
சுமங்கலி படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து பாடிய மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து வாட்டி….
தங்கப்பதுமை படத்தில் ஏ.பி.கோமளாவுடன் இணைந்து பாடிய விழிவேல் வீச்சிலே……
தங்கமலை ரகசியம் படத்தில் ஏ.பி.கோமளாவுடன் இணைந்து பாடிய யவ்வனமே என் யவ்வனமே அன்பொடு காதல் அள்ளி வழங்கும்…
தங்கமலை ரகசியம் படத்தில் பி.லீலாவுடன் இணைந்து பாடிய வா வா வா ஓடி வா வா வா……
தெய்வ பலம் படத்தில் பாடிய டும் டும் டும் மக்கோ…குள்ளநரி போலே
தேவதாஸ் படத்தில் இவர் பாடிய எல்லாம் மாயைதானா பேதை…..
பாசவலை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து பாடிய ஐயய்யய்யா நீங்க ஆம்பிளையா
பாண்டித்தேவன் படத்தில் ஜிக்கியுடன் இணைந்து இவர் பாடிய கண்ணும் கருத்தும்……..
மன்னன் மகள் படத்தில் ஜிக்கியுடன் இணைந்து இவர் பாடிய கண்ணாளா உன்னைக் கோரி….
மனோகரா படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து சிங்காரப் பைங்கிளியே பேசு, செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
மர்மவீரன் படத்தில் சுசீலாவுடன் இணைந்து பவள நாட்டு எல்லையிலே முல்லை……
.
Image may contain: 1 person, selfie and closeup
No comments:
Post a Comment