KINNIMANGALAM EPIGRAPHY

KINNIMANGALAM  EPIGRAPHY


இதோ
உடைந்துபோன
ஒரு கல்தூண்
தமிழி பேசுகிறது..
கருத்துப்போன
ஒரு கல்வெட்டு
வட்டெழுத்தினை
இசைக்கிறது..
'நாதன்'
எனும் சொல்
வடமாெழியன்று
என உரைகக்கிறது..
'கோட்டம்'
எனும் சொல்
தொன்றுதொட்டே
புழக்கத்தில் உள்ளது.
தமிழனின்
கட்டிடக்கலைக்கும்
சான்றாகிறது.
கிண்ணிமங்கலம்
அதற்குச் சான்று 

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER