BHARATHY VISNUVARDHAN BIOGRAPHY
BHARATHY VISNUVARDHAN BIOGRAPHY
எம் ஜி ஆர் கர்நாடகாவுக்கு வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றபோது சிறுமியாக இருந்த பாரதி நான்உங்களுடன் நடிக்கவேண்டும் என எம் ஜி ஆர் இடம் கேட்டாரம் அதற்கு நீ நன்றாகபடி அப்புறம் பார்க்கலாம் என்றாராம் --பாரதிபடித்துமுடித்தபின் நாடோடி படத்தில்புதுமுகமாகஅறிமுகப்படுத்தினார் எம் ஜி ஆர்
somu sundaram
MGR மக்களை கவர்ந்தவர் 1977 ல் அவர் முதல்வராக இருந்த பொழுது ஏதோ ஒரு தேர்தல் பிரசாரத்திற்காக திறந்த ஜீப்பில் மதுரை தல்லாகுளம் ரோட்டில் வந்த பொழுது நானும் என் நன்பனும் பள்ளிக்கு சென்று கொன்டிருந்தோம் அப்பொழுது மதியம் இரண்டு மணி முன் அறிவிப்பின்றி வந்ததால் அவ்வளவாக கூட்டமில்லை அப்பொழுது ரோட்டில் சென்று கொன்டிருந்த சிறுவர்களாகிய எங்களை பார்த்து கை அசைத்து சென்றார் அது தான் MGR
வேறு எந்த முதல்வராவது சிறுவர்களுக்கு மதிப்பு கொடுத்து கை அசைப்பார்களா நாற்பது வருடங்களுக்கு பின்பும் அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது
தெவிட்டாத தெள்ளமுது இப்பாடல் . என்ன ஒரு அழகான tune ? இன்று கேட்டாலும் இனிக்கிறதே !
கண்ணதாசன் தமிழ் எத்தனை கருத்துள்ள வரிகள் தமிழுக்கு இன்னும் அழகு சேர்த்த பாடல்

Comments
Post a Comment