Posts

Showing posts with the label TAMIL ACTRESS

SULAKSANA ,TAMIL ACTRESS BORN 1965 SEPTEMBER 1

Image
SULAKSANA ,TAMIL ACTRESS  BORN  1965 SEPTEMBER 1 தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், சுலக்‌ஷனா. குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி டு குணச்சித்திர நடிகை என மூன்று பரிமாணங்களிலும் புகழ்பெற்றவர், சுலக்‌ஷனா. இவரின் வெகுளித்தனமான குணம், நடிப்புப் பயணத்திலும் பிரதிபலித்திருக்கிறது. நடிகையாகவும் சிங்கிள் பேரன்ட்டாகவும் வெற்றிபெற்ற சுலக்‌ஷனா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார். குழந்தை நட்சத்திரம்... பிரபலங்களின் செல்லம்! ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி என் சொந்த ஊர். எனக்கு நினைவு தெரியுறதுக்குள்ளேயே சென்னைக்குக் குடியேறிட்டோம். என் தாத்தா பத்திரிகையாளரா இருந்தார். அவர் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுக்கப் போறப்போ என்னையும் கூட்டிட்டுப்போவார். `காவியத் தலைவி’ படத்துல ஒரு சின்னப்பொண்ணு சரியா நடிக்கலை. அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டிருந்த என்னை நடிக்கக் கேட்டார் இயக்குநர் கே.பாலசந்தர் சார். அந்தப் படத்துல ஜெமினி கணேசன் - செளகார் ஜானகிக்கு மகளா நடிச்சேன். மூணு வயசுல தொடங்கி, தொடர்ந்த...

GAUTAMI ,ACTRESS ,SERVICE MINDED BORN 1965 JULY 2

Image
GAUTAMI ,ACTRESS ,SERVICE     MINDED   BORN 1965 JULY 2 கௌதமி (பிறப்பு 2 ஜூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.[1][2] வாழ்க்கைக் குறிப்பு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் கௌதமி. நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ரிக்சா மாமா பணக்காரன் குரு சிஷ்யன் அபூர்வ சகோதரர்கள் ராஜா சின்ன ரோஜா ராஜா கைய வச்சா ருத்ரா தேவர் மகன் நம்மவர் விருதுகள் 1990 – தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு - நம்ம ஊரு பூவாத்தா 1991 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - நீ பாதி நான் பாதி 1991 – சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் - சிறந்த தமிழ் நடிகை- நீ பாதி நான் பாதி[3] 2009 – விஜய் விருதுகள் (சிறந்த ஆடையமைப்பாளர்) - தசாவதாரம் (2008 திரைப்படம்)[4] தொலைக்காட்சி...

SARANYA MOHAN , MALAYALAM,TAMIL ACTRESS BORN FEBRUARY19,1989

Image
SARANYA MOHAN , MALAYALAM,TAMIL ACTRESS BORN FEBRUARY19,1989 சரண்யா மோகன் (பிறப்பு பிப்ரவரி 9, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்.[1 வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு மோகனின் முதல் மகளாவார்[2] இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா.[3] Early life[edit source] Saranya is the eldest daughter of Mohan and Kalamandalam Devi.[1] She has a younger sister named Sukanya who is also trained classical dancer.[1] Both her parents are trained classical dancers and dance teachers, who together runs a dance school, Y.K.B Dance Academy [4] in Alappuzha, where Saranya herself also learnt dancing bharatanatyam. She studied at St. Joseph's College for Women, Alappuzha,[5] completing her B. A. degree in English literature.[6] Now she is pursuing MA in En...