Posts

Showing posts with the label - MISS INDIA

POONAM DHILLON ,HINDI ACTRESS / FEMINA - MISS INDIA 1977 BORN 1962 ,APRIL 18

Image
POONAM DHILLON ,HINDI ACTRESS  / FEMINA - MISS INDIA 1977 BORN 1962 ,APRIL 18 பூனம் தில்லான் (Poonam Dhillon) ஏப்ரல் 18, 1962இல் பிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தில்லான் 1977இல் "ஃபெமினா மிஸ் இந்தியா" பட்டம் பெற்றவர். இவர் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் 1979இல் வெளிவந்த நூரி, ராஜேஷ் கன்னாவுடன் நடித்த ரெட் ரோஸ்(1980), டார்ட் (1981), நிஷான் (1983), ஜமனா (1985), ஆவம் (1987) திரைப்படங்களின் மூலமாக நன்கு அறியப்படுகிறார். மேலும் இவர் ஜெய் சிவ் சங்கர் (1990), ரொமான்ஸ் (1983), சோஹ்னி மகிவால் (1984), தேரி மெகர்பானியன் (1985), சமுந்தர் (1986), சவேராய் வாலி காடி (1986), கர்மா (1986) நாம் (1986), மாலம்மால் (1988) போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பூனம் தில்லான், 2009இல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மற்றும் 2013இல், சோனி தொலைக்காட்சியின் ஈக் நயி பெஹ்ச்சான் தொடரில் ஷ்ரதா மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொழில் மிஸ் யங் இந்தியாவாக 1978 ஆம் ஆண...