AMIRTHA IYER ,TAMIL ACTRESS BORN 1994 MAY 14
AMIRTHA IYER ,TAMIL ACTRESS BORN 1994 MAY 14 பயங்கர மாடர்னாக மாறிய பிகில் பட நடிகை தென்றல்! புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள். இதெற்கு முன்னர் விஜய்யின் தெறி படத்திலும், விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அமிர்தா ஐய்யர். பிகில் படத்தில் சிங்கபெண்ணாக நடித்த அமிர்தாவின் சில கலக்கலான மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.விஜய் நடித்த பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அமிர்தா அய்யர். பிகில் படத்தில் வரும் கால்பந்து அணியின் தலைவியாக, தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். போக்கிரி ராஜா, தெறி படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் படைவீரன் படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார். பின்னர் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. தென் தென்னிந்திய தமிழ், தெலுங்கு, கன்...