Thursday, 14 May 2020

AMIRTHA IYER ,TAMIL ACTRESS BORN 1994 MAY 14


AMIRTHA IYER ,TAMIL ACTRESS 
BORN 1994 MAY 14

பயங்கர மாடர்னாக மாறிய பிகில் பட நடிகை தென்றல்! புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.


இதெற்கு முன்னர் விஜய்யின் தெறி படத்திலும், விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அமிர்தா ஐய்யர்.

பிகில் படத்தில் சிங்கபெண்ணாக நடித்த அமிர்தாவின் சில கலக்கலான மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.விஜய் நடித்த பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அமிர்தா அய்யர். பிகில் படத்தில் வரும் கால்பந்து அணியின் தலைவியாக, தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


போக்கிரி ராஜா, தெறி படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் படைவீரன் படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார். பின்னர் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தென் தென்னிந்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கான விருதுகளை வருடம் வருடம் சைமா விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் எட்டாவது சைமா விருது வழங்கும் விழா வருகின்ற ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் நடைபெற உள்ளது.


அதனை அறிவிக்கும் முன்னோட்ட நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள ஒரு தனியார் உள்ளரங்கில் வைத்து நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் நடிகைகள்  மஞ்சிமா மோகன், இவானா, அமிர்தா அய்யர், ரைசா வில்சன், இயக்குனர் விஷ்ணுவர்தன், விப்ரி மீடியா நிர்வாக இயக்குனர்இந்தூரி, தென்னிந்தியாவின் வணிகத் தலைவர் விஸ்வசேதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் தமிழ்
மொழியில் வெளியான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான “96” திரைப்படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான  “வடசென்னை” 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவான “ரங்கஸ்தலம்” 12 விருதுகளுக்கு, மகாநதி 9 விருதுகளுக்கு, விஜய் தேவர்கொண்டாவின் “கீதாகோவிந்தம்” 8 விருதுகளுக்கு, அரவிந்த சமேத ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதே போல் மலையாளத்தில் சூடானி ஃப்ரம் நைஜீரியா  9 விருதுகளுக்கும், வரதன் 6 விருதுகளுக்கும், அரவிந்தந்தே ஆதிதிகல் 5 விருதுகளுக்கும், பூமரம் 5 விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கன்னட திரையுலகில் இருந்து யஸ் நடிப்பில் வெளியான “கேஜிஎப்” 12 விருதுகளுக்கும், தாகரு 11 விருதுகளுக்கும், சர்காரி ஹாய் என்னும் படம் 10 விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



தென் தென்னிந்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கான விருதுகளை வருடம் வருடம் சைமா விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் எட்டாவது சைமா விருது வழங்கும் விழா வருகின்ற ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் நடைபெற உள்ளது.


அதனை அறிவிக்கும் முன்னோட்ட நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள ஒரு தனியார் உள்ளரங்கில் வைத்து நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் நடிகைகள்  மஞ்சிமா மோகன், இவானா, அமிர்தா அய்யர், ரைசா வில்சன், இயக்குனர் விஷ்ணுவர்தன், விப்ரி மீடியா நிர்வாக இயக்குனர்இந்தூரி, தென்னிந்தியாவின் வணிகத் தலைவர் விஸ்வசேதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் தமிழ் மொழியில் வெளியான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான “96” திரைப்படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான  “வடசென்னை” 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவான “ரங்கஸ்தலம்” 12 விருதுகளுக்கு, மகாநதி 9 விருதுகளுக்கு, விஜய் தேவர்கொண்டாவின் “கீதாகோவிந்தம்” 8 விருதுகளுக்கு, அரவிந்த சமேத ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது





Amritha Aiyer is an Indian film actress born may 14,1994 who appears in Tamil and Telugu films. She is known for her roles in the film Bigil and Padaiveeran.[1]Career
She made her film debut the Malayalam movie Padmavyooham.[2] Aiyer made her Tamil film debut with Padaiveeran, where she played the role of Malar. In response to her role, a reviewer of the film from The Hindu stated that "Amritha fits in her role aptly".[3] She was later seen playing one of the female leads opposite Vijay Antony in Kaali.[4] She played a role of Thendral, the Tamil Nadu football team Captain in Atlee's Bigil.[5] Aiyer is making her Kannada debut alongside Vinay Rajkumar in Gramayana.[
Amritha Aiyer was born on 14th May 1994 at Aiyer Gopal in Bangalore, Karnataka. She finished her secondary education at NHR School. She’s a bachelor’s degree from the St.Joseph’s College of Commerce, Bangalore.



Her has just elder sister Priyanka Sivasubramaniyam. She’s a trained Bharatnatyam dancer and also represented the state of Karnataka, India for basketball competitions. Amritha height 160 centimeters and Weight 46 kg. She has a black color hair and a dark brown eye. She belongs to the Hindu (Brahmin) religion and the details of the caste are unknown

Amritha Aiyer a Tamil celebrity where she originally started her career as a Model. Who is working in Tamil, Telugu, Kannada and Malayalam Movie business. Amritha made her debut in the film industry with the Malayalam film Padmavyooham together with Nobi Tarian, headed by Bijoy PI and made by Mega Wave Productions.

She made her Kollywood debut action movie Theri reverse Vijay and she plays the character Samantha‘s friend. After she played Comali movie director Pradeep Ranganathan short film Highway Kaadhali. Amritha Aiyer made her debut in the TV Sector with the Malayalam serial Chempattu together with Indulekha, headed by Venu Chelakode and made by Bindu Arun pillai in 2017. She made her debut as a heroine from the 2018 Tamil play film Padaiveeran together with Vijay Yesudas, led by Dhana and produced by Madhivanan. The movie is based on a true story. Padaiveeran was released on 2nd February 2018. Amritha plays the role of Malar, and she nominated to SIIMA Award 2018 for best debut actress.



She’ll make her second movie as the heroine at Fatima Vijay Antony production project, period action movie Kaali co starring Vijay Antony. The movie will also be released from Telugu language as Kaasi. Amritha made her Kannada debut romantic actions entertainer film Gramayana reverse Vinay Rajkumar, which was led by Devanuru Chandru. Amritha Aiyer became popular and successful after playing the lead role, as Football team captain Thendral, in Bigil movie with Vijay. Bigil is scheduled to be released simultaneously in Tamil and Telugu (titled Whistle) on 25 October 2019, two days ahead of the Diwali festival, which falls on 27 October 2019. The film is estimated to be released on 4200 screens worldwide, and it is the first Tamil film to release in IMAX screens. In the first five days, Bigil had collected a total of ₹202 crore worldwide. Her next film Is Peipasi together with Daniel Balaji, a movie headed by Shrinivas Kavinayam.
.

No comments:

Post a Comment