Monday 25 May 2020

DILIP ,TAMIL ACTOR DIED 2012 MAY 25


DILIP ,TAMIL ACTOR  DIED  2012 MAY 25


.திலீப்- வயது 52.
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப்.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இவரை அறிமுகம் செய்துவித்தார் கே.பாலசந்தர். இவருடன் அதே படத்தில் அறிமுகமானவர்தான் எஸ்.வி.சேகர்.

கமலுடன்  தூங்காதே தம்பி தூங்காதே, இரயில் பயணங்களில், மாப்பிள்ளை, சொல்லத்துடிக்குது மனசு, சம்சாரம் அது மின்சாரம், படிக்காத பண்ணையார், பெண்மணி அவள் கண்மணி, ஒரு வாரிசு உருவாகிறது போன்ற பல  படங்களில் நடித்தவர். ரஜினிகாந்துடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மையான படங்களில் திலீப் இருந்தார்.

சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூருக்கு குடிபெயர்ந்தார். திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர்.2012-ம் ஆண்டு மே மாதம், 25-ம் திகதி மாரடைப்பின் காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
.Dilip (Died 25 May 2012) was an Indian actor who starred in Tamil, Kannada, and Malayalam films

Career

Dilip starred with Kamal Haasan in Varumayin Niram Sivappu and Thoongadhey Thambi Thoongadhey.[1] He was also a part of Visu films Samsaram Adhu Minsaram and Penmani Aval Kanmani. His Malayalam film Njan Ekananu was a huge success. In the 1990s he appeared in Rajinikanth's Valli.

Partial filmography
1980 - Varumayin Niram Sivappu
1981 - Rail Payanangalil
1981 - Madhumalar
1982 - Amma
1982 - Nalanthana

1982 - Ninaivellam Nithya
1982 - Thunai
1982 - Om Sakthi
1982 - Thottal Sudum
1982 - Nirandharam
1982 - Njan Ekananu (Malayalam)
1983 - Thoongadhey Thambi Thoongadhey
1983 - Soorapuli
1983 - Yamirukka Bayamen
1983 - Andha Silanatkal
1984 - Oorukku Upadesam
1984 - Thandikapatta Nyayangal
1984 - Indina Ramayana (Kannada)
1985 - Selvi
1985 - Padikkadha Pannaiyar
1985 - Chithirame Chithirame
1986 - Samsaram Adhu Minsaram
1987 - Enga Ooru Pattukaran
1988 - Penmani Aval Kanmani
1988 - Palaivanathil Pattampoochi
1988 - Mappilai Sir

1988 - Ennai Vittu Pogathe
1988 - Solla Thudikuthu Manasu
1989 - Mappillai
1989 - Pudhu Pudhu Arthangal - Guest
1989 - Sondham 16
1989 - Sakalakala Sammandhi
1989 - Orey Thai Orey Kulam
1989 - Thaya Tharama
1990 - Engal Swamy Ayyappan
1990 - Mappillai Singam
1990 - Pengal Veettin Kangal
1990 - Vedikkai En Vadikkai
1990 - Pudhu Varisu
1990 - Shruthi (Kannada)
1991 - Dharma Durai
1991 - Nattai Thirudathe
1993 - Valli
1994 - Thuguve Krishnana (Kannada)
1996 - Thavarina Tottilu (Kannada)
2001 - Sigamani Ramamani
Death



Dilip was suffering from a health ailment for the last few years of his life. He suffered a major heart attack and died on 25 May 2012. At the time of his death, Dilip was survived by his wife, his daughter Bhavya and son Mourya.[2]

No comments:

Post a Comment