Posts

Showing posts with the label VANCHINATHAN

VANCHINATHAN SHOT COLLECTOR ASH DEAD ON JUNE 17,1911- TWO TRUE STORIES

Image
VANCHINATHAN SHOT COLLECTOR ASH  DEAD ON JUNE 17,1911 சொல்ல மறந்த கதை -  அல்லது மறைக்கப்பட்ட உண்மை வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது. தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார். இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் இது காரணம் அல்ல .ஆஸ் துரை தலித்துகளுக்காக போராடினார் .நன்மைகள் செய்தார் .அதுவே பிராமணர்களின் கோபத்திற்கு காரணம் என்று  சொல்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை .வாஞ்சி -ஆஸ் கொலைவழக்கில் குற்றவாளிகள் பெரும்பாலும் பிராமணர்கள் தான் -பாரதியார் உட்பட இன்று ! ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.  வரலாற்றை அறியாத கூட்டம் வரலாறு படைக்க முடியாது - ''குற்றால அருவியில் குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த ஜாதி ...