Posts

Showing posts with the label BILLA

BILLA ,RANGA MURDER CASE - RAPED ACCUSED HANGED 1982 JANUARY 31

Image
BILLA ,RANGA MURDER CASE -  RAPED ACCUSED HANGED 1982 JANUARY 31 யார் இந்த பில்லா, ரங்கா? இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி? 1982ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று திஹார் ஜெயிலில் இருந்த இரண்டு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. காலை ஐந்து மணிக்கு இருவரும் எழுந்த்தும், அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் எதாவது பதிவு செய்ய விரும்புகிறார்களா என்று இறுதியாக அவர்களிடம் கேட்கப்பட்டது. தேவையில்லை என்று இருவரும் மறுத்துவிட, தண்டனை வழங்குவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னதாக தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 'பிளேக் வாரண்ட் கன்ஃபெசன்ஸ் ஆஃப் திஹாட் ஜேலர்' என்ற புத்தகத்தை எழுதிய சுனில் குப்தா சொல்கிறார், "ரங்கா மிகவும் ஜாலியான பேர்வழி. ஐந்தடி பத்து அங்குலம் உயரம் கொண்டவர். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றியும் அவனுக்கு கவலையில்லை. ஒரு பாலிவுட் திரைப்படத்தின் பிரபல வசனம் ரங்கா குஷ் (ரங்கா மகிழ்ச்சியாக இருக்கிறான...