Posts

Showing posts with the label WORKER

AN IDEAL WORKER BECOME AN IDEAL BUSINESSMAN

Image
AN IDEAL WORKER BECOME  AN IDEAL BUSINESSMAN ஒரு நல்ல தொழிலாளி மட்டுமே நல்ல முதலாளி ஆக முடியும் முதலாளி என்கிற சொல் தொழிலாளியிடம் பாதிப்பை எப்போதும் ஏற்படுத்த வேண்டும் -நிறையப்பேர் கூழைக்கும்பிடு ,போலி மரியாதை என்று பல வகைகளில் சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள்  ஒரு நல்ல தொழிலாளி மட்டுமே நல்ல முதலாளி ஆக முடியும் இயக்குநர் பார்த்திபனின் 'புதிய பாதை' எனக்குப் பிடித்த தமிழ் திரைக்கதைகளுள் ஒன்று. வெகுசன வார்ப்பிற்குள் ஒரு நல்ல திரைக்கதைக்காக அதை மேற்கோள் காட்டுவேன். அதில் ஒரு காட்சி. அந்த தொகுதியின் அரசியல்வாதியான நாசர் முன்பு பாாத்திபன் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டே அமர்ந்திருப்பார். அருகிலிருக்கும் விகே ராமசாமி, அவருக்கேயுரிய பிரத்யேகமான டபுள் மீனிங் மாடுலேஷனில் 'தொகுதி வயசுல சின்னவர்தான். அவரு முன்னாடி நானே ஆட்னதில்ல - காலை. நீ இப்படி ஆட்டறியே" என்பார். அதற்கு பார்த்திபன் தரும் பதிலை இன்னமும் மறக்காமல் இருக்கிறேன். "அவருக்கு நான் சம்பாரிச்சுக் கொடுக்கத்தான் வந்திருக்கேன். மரியாதை தர இல்லை" () தனியார் லிமிடெட் கம்பெனிக...