Posts

Showing posts with the label 500 8 CRORES

TAMILNADU LOAN BURDEN RS.57,500 PER HEAD FOR 8 CRORES CITIZENS IN TAMILNADU

Image
  TAMILNADU LOAN BURDEN RS.57,500 PER HEAD  FOR 8 CRORES CITIZENS IN TAMILNADU தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையில் கடன் சுமை சுமார் 57,500 ஆக உயர்ந்துள்ளது. இதனை யார் தள்ளுபடி செய்வது..? தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் போட்டிப் போட்டு தெரிவித்துள்ளீர்களே, நீங்கள் வாங்கி வைத்துள்ள 5,லட்சம் கோடி கடனை யார் தள்ளுபடி செய்வது? தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள்தான் ஆட்சி செய்துள்ளீர்கள்.இன்னும் விவசாயிகள் ஏன் கடன் வாங்கியே விவசாயம் செய்யும் நிலையிலேயே உள்ளனர்..? அவர்களை இந்த நிலைமைக்கு தள்ளியது யார்? தன் வீட்டு நகைகளை அடமானம் வைத்துதான் கால காலமாக விவசாயம் செய்யும் அளவிற்கு இவர்களை கொண்டு வந்து நிறுத்தியது யார்? 2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய போது தமிழக அரசின் கடன் 57,457 கோடி. பின்னர், 2011-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி முடியும் தருவாயில் தமிழக அரசின் கடன் 101439 கோடி. அதன்பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். அவரது ஆட்சியில் 2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக கடன் இருந்தது. எடப்பாடியார் ஆட்சி ஏ...