Posts

Showing posts with the label MALIGAI

VASANTHAMALIGAI 100 TH DAY CELEBRATION

Image
  VASANTHAMALIGAI  100 TH DAY CELEBRATION வசந்த மாளிகை (டெல்டா மாவட்டங்களில் வெற்றி பவனி) வசந்த மாளிகை TT ஏரியா என்றழைக்கப் படும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ( மயிலாடுதுறை) ஆகிய நான்கு நகரங்களில் 100 நாட்களைக் கடந்ததை முன்னிட்டு அந்த ஏரியா விநியோகஸ்தர் ஒரே நாளில் நான்கு ஊர்களிலும் 100-வது நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார். அதன்படி முதல் நாள் இரவு 8 மணிக்கு எழும்பூரிலிருந்து ரயிலில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ, ராமாநாயுடு, பாலமுருகன், கே.வி.மகாதேவன், நாகேஷ்.வி.கே.ஆர்., மேஜர் , ஸ்ரீகாந்த், ரமாப்ரபா உள்ளிட்டோர் புறப்பட்டு காலையில் திருச்சி போய் சேர்ந்தனர். (சாந்தகுமாரி, பாலாஜி வரவில்லை). திருச்சி ஓட்டலில் ஓய்வுக்குப் பின் இரண்டு சொகுசு பஸ்களில் புறப்பட்ட அனைவரும் திருச்சி ராஜா தியேட்டரில் காலைக் காட்சி இடைவேளையிலும், தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டரில் மாட்னி காட்சி இடைவேளையிலும் , கும்பகோணம் ஜூபிடர் தியேட்டரில் மாலைக் காட்சி இடைவேளையிலும், மாயவரம் அழகப்பா தியேட்டரில் இரவுக் காட்சி இடைவேளையிலும் நடைபெற்ற 100-வது நாள் விழாவில் கலந்து க...

VASANTHA MALIGAI -DIALOGUE SIVAJI GANESAN

Image
  VASANTHA MALIGAI - DIALOGUE SIVAJI GANESAN நாம் எவ்வளவோ வசனங்கள் ரசித்திருப்போம். ஆனால் ! இந்த காதல் காவிய கவிதை நடைக்கு இணையேது ! ... (இந்த வசனம் படமாக்குவதற்கு பத்து நிமிடம் இருக்கும் போது  பாலமுருகனால் எழுதப்பட்டது  சிவாஜிக்கு மனப்பாடம் செய்ய ஐந்தே நிமிடம் ) ஆனந்த்: லதா… இந்த இதயம் இருக்கே அதை ஒருத்தருக்கு கொடுக்காத வரைக்கும் விசாலமாயிருக்கும். கொடுத்ததுக்கு அப்புறம் ரொம்ப சுருங்கிப் போய்விடும். அடுத்தவங்களுக்கு கொடுக்க சம்மதிக்காது. லதா: அப்படி என்றால் உங்கள் இதயம்…! ஆனந்த்: அதை ஒரு தேவதைக்கு அர்ப்பணித்து விட்டேன். அந்த அன்பு தெய்வம் குடியிருக்கும் கோயிலை நீ பார்க்க வர்றீயா? லதா: பார்க்கிறேன்.. ஆனந்த்: வா.. பார்.. பார்  என் காதல் தேவதைக்கு நான் கட்டியிருக்கும் இந்த ஆலயத்தை பார்!  உள்ளத்திலே படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் இந்த பந்தலைப்பார்!  என் இதய சாம்ராஜ்ஜிய தலைவியின் ஆட்சி ஆரம்பமாகப்போகும் அன்பு மாளிகையைப் பார்!  என் கண்களைத் திறந்து விட்ட காதல் தெய்வம் காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்த மண்டபத்தை பார்!  வ...