NEPAL DYNASTY ,THEMSELVES RUINED DUE TO SABOTAGE MURDERED ENTIRE FAMILY 2001 JUNE 1
NEPAL DYNASTY ,THEMSELVES RUINED DUE TO SABOTAGE MURDERED ENTIRE FAMILY 2001 JUNE 1 19 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தையே அதிரச் செய்த ஓர் பயங்கர கொலை இது. மகன் அப்பா அம்மா தங்கை, தம்பி உட்பட குடும்பு உறுப்பினர்கள் மொத்தம் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது ஒன்றும் எதோ ஒரு கிராமத்தில் அல்லது ஊர் பெயர் தெரியாத இடத்தில் வசிக்கும் குடும்பம் இல்லை. நேபாளத்தின் மன்னராக வாழ்ந்தவர்களின் துயர முடிவு தான் இது. 2001 ஆம் ஆண்டு இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இன்றளவும் நேபாள மக்கள் இந்த படுகொலையை ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள் #1 நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அரண்மனையில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 வெள்ளிகிழமை இரவு அரச குடும்பத்தினர் எல்லாம் ஒன்றாக சேர்ந்து அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருக்க முடி இளவரசர் திபேந்திராவுக்கும் ராணி ஐஸ்வர்யாவுக்கும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. #1 நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அரண்மனையில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 வெள்ளிகிழமை இரவு அரச குடும்பத்தினர் எல்லாம் ஒன்றாக சே...