Posts

Showing posts with the label 15 LAKHS

OTTOMON MUSLIMS MURDERED 15 LAKHS ARMENIANS BEGINS 1915 APRIL 24

Image
OTTOMON MUSLIMS MURDERED 15 LAKHS ARMENIANS BEGINS 1915 APRIL 24 ஆர்மீனிய படுகொலையே 20 நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை'   ஒட்டமன் துருக்கிய ஆட்சியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான் இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று பாப்பரஸர் பிரான்ஸிஸ் பகிரங்கமாக விபரித்துள்ளார்.. அந்தப் படுகொலையின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான பூசை வழிபாடு ஒன்றில் உரையாற்றிய பாப்பரசர், ''நடந்த தீயதை மறுதலித்தல், காயங்களுக்கு மருந்திட மறுத்தலுக்கு சமனாகும்'' என்று கூறினார். இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த சம்பவத்தை பாப்பரசர் இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்தது. முதலாம் உலகப் போரால் தூண்டப்பட்ட, உள்நாட்டு மோதல்களின் ஒரு பகுதியே இந்த மரணங்கள் என்று அது கூறியது. ஒட்டமன் படைகளால், திட்டமிட்ட வகையில், தமது மக்கள் 15 லட்சம் பேர்வரை கொல்லப்பட்டதாக ஆர்மீனியர்கள் கூறுகின்றனர் ஆர்மீனிய இனப்படுகொலை, ஆர்மேனிய இனப்படுகொலை அல்லது ஆர்மேனிய பெரும் இனவழிப்பு (Armenian Genocide) என்பது ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்கள...