Posts

Showing posts with the label THE PASSION OF

THE PASSION OF JOAN OF ARC SILENT MOVIE REVIEW

Image
THE PASSION OF JOAN OF ARC  SILENT MOVIE REVIEW பிம்பங்களாகச் சில முகங்களே நினைவில் தங்கியிருக்கின்றன, அப்படியான ஒரு முகம் மரியா பல்கெனடியுடையது,(Maria Falconetti) அவள் நடித்த The Passion of Joan of Arc சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம், அதை இயக்கியவர் டேனிஷ் இயக்குனர் கார்ல் டிரையர்,(Carl Th. Dreyer) மௌனப்படமான  ஜோன் ஆப் ஆர்க்கில் ஜோனாக பல்கெனடி நடித்திருக்கிறார், சினிமா எவ்வளவு வலிமையான காட்சி ஊடகம் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு படமே சாட்சி, உரையாடலின்றி காட்சிகளின் வழியே கதாபாத்திரத்தின் பயமும் அவலமும் உயிரோட்டமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிற்து 1928ம் ஆண்டு வெளியான The Passion of Joan of Arc இன்று வரை உலகெங்கும் உள்ள பல்வேறு திரைப்படப்பள்ளிகளில் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பதே இதன் சிறப்பம்சம், பாரீஸில் உள்ள அரிய நூல்களுக்கான ஆவணக்காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜோனின் நீதிவிசாரணை பற்றி மூலப்பதிவுகளில் இருந்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, வரலாற்றில் போராளியாக சித்தரிக்கப்பட்ட ஜோனின் பிம்பத்தை உருமாற்றி மதவிரோதி எனக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு இ...