Posts

Showing posts with the label nightingale

WORLD NURSES DAY FLORENCE NIGHTINGALE - THE LADY WITH THE LAMP BORN 1820 MAY 12 - AUGUST 13,1910

Image
WORLD NURSES DAY FLORENCE NIGHTINGALE - THE LADY WITH THE LAMP BORN 1820 MAY 12 - AUGUST 13,1910  புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்புக்கள் ஆரம்பகால வாழ்க்கை பிரிட்டிஷ் செல்வம் பொருந்திய உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார்.[1] இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794- 1875). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்க...

GEETHA DUTT / GEETHA ROY NIGHTINGALE OF HINDI CINEMA BORN 1930 NOVEMBER 23

Image
GEETHA DUTT / GEETHA ROY   NIGHTINGALE OF HINDI CINEMA  BORN 1930 NOVEMBER 23 1930களில் இந்தியத் திரைப்படம் முளைவிட்டுக் கொண்டிருந்த நாட்களில் சரஸ்வதி தேவி என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர் இருந்தார். அவரது உண்மையான பெயர் குர்ஷித் மினோசர் ஹோம்ஜி. அக்காலகட்டத்து ஆண் இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது அவர் மிக வெற்றிகரமாகவே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அசோக் குமாரும் தேவிகா ராணியும் பாடி நடித்த 'மேம் பன் சி சிடியா பன் கே' போன்ற புகழ் பெற்ற பாடல்களை அவரது சாதனைகளாக நினைவுகூர முடியும். பாம்பே டாக்கீஸ் தயாரித்த அக்காலத்து வெற்றிப்படங்கள் பலவற்றுக்கு அவர் இசையமைத்தார். பிறகு, 1959ல் உஷா கன்னா என்ற பதினாறு வயதுப் பெண் 'தில் தே கே தேக்கோ' என்ற படத்தில் பத்து 'சூப்பர்ஹிட்' பாடல்களுடன் அறிமுகமானார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார், சூப்பர்ஹிட்டுகள்தான் இல்லை. ஆனால் 1970ல் அவர் 'மூடல் மஞ்ஞு' என்ற மலையாளப் படத்திற்கு இசையமைத்தார். 'நீ மது பகரூ' 'மானச மணிவேணுவில்' 'உணரூ வேகம் நீ' போன்ற ...

Geeta Dutt - NIGHTINGALE OF HINDI CINEMA

Image
Geeta Dutt death anniversary: The nightingale’s greatest hits Geeta Dutt  had a voice quivering with emotion, sweet and saucy, always enchanting. On her death anniversary, we bring you her unforgettable songs. Geeta Dutt  died on July 20, 1972 at the age of 41. It was eight years after the love of her life, husband  Guru Dutt , breathed his last. (Source: Express Archive photo) Geeta Dutt  had always been choosy about singing in films; when she did sing, she breathed life into the creations of music directors like SD Burman, Hemant Kumar, Madan Mohan and OP Nayyar. Her repertoire was amazing-one moment she could be the voice of the bubbly Geeta Bali singing ‘Tadbeer say bigdee huyee taqdeer bana le’ (Baazi, 1951), and the next, the lovelorn Waheeda Rehman singing ‘Aaj sajan mohe ang laga lo’ (Pyaasa,1957). Geeta Dutt , nee Roy, breathed her last on July 20, 1972. She was 41.  Her famous filmmaker husband,  Guru Dutt  (born...