Posts

Showing posts with the label olympic

HISTORY OF OLYMPIC SPORTS

Image
  HISTORY OF OLYMPIC SPORTS ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய ஒரு முழுமையான வரலாறு......... ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. ஜியஸ் கடவுளின் மகனான ஹெர்குலிஸ் தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு சுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன. மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான். zeus ஒலிம்பிக் விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. ரோமானியரின் பலம் அதிகரித்துக் கி...

OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR WELFARE OF CHILD IN OPERATION

Image
  OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR  WELFARE OF CHILD IN OPERATION குழந்தை ஒன்றின் சத்திர சிகிச்சைக்காக ஒலிம்பிக் இல் கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார். போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார். எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் தி...

ஒலிம்பிக் பதக்கத்தை ஒகியோ நதியில் தூக்கி எரிந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த முகமது அலி

Image
ஒலிம்பிக் 1960 பதக்கத்தை ஒகியோ நதியில்  தூக்கி எரிந்து  உலகத்தின் கவனத்தை ஈர்த்த முகமது அலி  "வளையத்திற்குள் பட்டாம்பூச்சியாய் பறப்பேன். தேனீயாய் கொட்டுவேன்!  "பிறப்பால் பிரிவினையை உண்டாக்கும் நாட்டிற்காக  விளையாடி வென்ற பதக்கத்தை அணிய விரும்பவில்லை!  "என்றார். -  முகம்மது அலி 1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றார் அலி. ஆனால் சுகர் ரே, 'இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை...போ ' என்று எரிச்சல்பட நொந்துவிட்டார் அலி. தன்னைப் போல இனி எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று அன்று முடிவெடுத்தார் அலி. எத்தனை பிஸியாக இருந்தாலும், யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.! 1960ல் நடந்த ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற அலி ஒரு அமெரிக்க ரெஸ்டாரண்டில் கருப்பினத்தவர் என்பதால் காபி தர மறுத்ததால் கடுப்பாகி ஒஹியோ நதியில் அந்த பதக்கத்தை  விட்டெறிந்தார். "பிறப்பால் ...

RIO 2016 OLYMPICS ENDED WITH RAIN - SEE YOU IN TOKYO 2020 OLYMPIC- COMPLETE 38 IMAGES

Image
Rio's parade is rained on one last time! Olympics closing ceremony is hit by a torrential rainstorm as Brazil brings the curtain down in front of a half-empty stadium  Performers take part in the Closing Ceremony and stood in formation to make 'Rio 2016' from dip-dyed fabric Fireworks explode during the  closing   ceremony  as a 'See You In Tokyo' sign is projected onto the floor of the  stadium Athletes from around the world have come together for the closing ceremony at the Rio Olympic Games  Rain plundered down over Rio and added to the misery of officials who saw the half empty stadium Scalpers where selling knockdown tickets outside the Maracana for just a third of the face value  It was estimated that whem the ceremony began, the stadium was only around 70 per cent full Athletes and spectators from around the world gathered for the Olympics closing ceremony in Rio on Sunday to watch the city pas...