Posts

Showing posts with the label உமாதேவி

தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப் பயன்படும் ஆய்வு -உமாதேவி - முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னை மாணவி.

Image
தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை   உருவாக்கப் பயன்படும் ஆய்வு -உமாதேவி  -   முதல்முறையாக  முனைவர் பட்டம் பெற்ற சென்னை மாணவி. சென்னை:- தமிழைக் கணினியில் மொழி பெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப் பயன்படும் ஆய்வுக் கட்டுரைக்கு முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் சென்னை மாணவி.  மொழிபெயர்ப்புக்கு 100 ஆண்டு வரலாறு உண்டு. இந்தியாவில் இந்தி உட்பட பல மொழிகளின் மொழிபெயர்ப்புக்குக் கணினியை ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுத்திவிட்டனர் என்றே சொல் லலாம். அதாவது பிற மொழியில் நடைமுறையில் எழுதப் படும் ஒரு வாக்கியத்தைக் கணினியில் பதிவு செய்தால், அது அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது. ஆனால், தமிழ் மொழியில், நாம் எழுதுகிற தமிழை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் நிலை இப்போது இல்லை.  இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம், நாம் எழுதுகிற தமிழைக் கணினி தானாகவே மொழி பெயர்க்கும் திறன்கொண்ட மென் பொருளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  இத்தகைய முயற்சியில் த...