Posts

Showing posts with the label WATRAP

WATRAP P.S.P.PONNUSAMY FREEDOM FIGHTER DIED 1998 JANUARY 29

Image
WATRAP  P.S.P.PONNUSAMY  FREEDOM FIGHTER  DIED 1998 JANUARY 29 வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர். பிறப்பு[மூலத்தைத் தொகு] மதுரை மாவட்டம் பேரையூரில் பி. எஸ். பொன்னாயிரம் பிள்ளை - முத்தம்மாள் தம்பதியின் மகனாக 1908-ம் ஆண்டு ஜூன் 6-ம் நாள் பிறந்தார். இவர் 90 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து மறைந்தது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில். இப்பகுதியில் 'பி.எஸ்.பி' என் இவர் அழைக்கப்பட்டார். எதிர்ப்புப் போராட்டம்[மூலத்தைத் தொகு] இளம் வயதில் அண்ணல் காந்தியடிகளை மதுரையில் சந்தித்ததன் விளைவாக விடுதலைப் போராட்டத்தில் இவர் ஈடுபட்டார். ஆரம்பக் கட்டத்தில் அரவிந்தரைப் போல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில் கவிழ்ப்புச் சதி, தந்திக் கம்பிகள் அறுப்பு, ஒரே நாள் நள்ளிரவில் 10 கள்ளுக்கடைகளுக்கு தீவைப்பு போன்றவற்றில் இவரும் இவரது நண்பர்களும் ஈடுபட்டதாக போலீ...