Posts

Showing posts with the label congress

WHY GANDHI LEFT CONGRESS ON OCTOBER 24.1934.

Image
  WHY GANDHI LEFT CONGRESS  ON OCTOBER 24.1934. Gandhi didn't wanted his personal stature or popularity to overpower different ideologies like communist, socialist etc. Also he didn't want to fell prey to Raj propoganda that he is part of an organisation that believe in Raj Constitution ( as GOI act 1935, called for elections in provinces and Congress agreed to participate). Nehru , Bose and other intelligentia were rising in stature and Congress was not the same as it was in 1920’s when people who don't want to agree to Gandhi had to resign like Jinnah resigned for Gandhi using religion for Mass struggle during Rawlatt Satyagraha. Again he wanted to continue on his path of constructive work which he thought can be done independently after leaving Congress. Also failure of Civil disobedience movement -2 also triggered independent voices come up and Poona pact with 1920–1930 riots showed him as upper caste Hindu leader and he wanted to do ground work to remove that perceptio...

KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY - DMK TO BJP VIA CONGRESS

Image
  KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY  - DMK TO BJP VIA CONGRESS `காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணையப்போகிறார் குஷ்பு' என்ற வதந்தியை உண்மையாக்கியிருக்கிறார் நடிகை குஷ்பு. திரையுலகிலிருந்து தமிழக அரசியல் வரையிலான அவரது பயணங்கள் குறித்த மீள்பார்வை இந்தக் கட்டுரை. ``காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு, `நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக’ச் சிலர் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கடந்த வாரம் டெல்லியில் பேட்டி கொடுத்த குஷ்பு, இப்போது அதே டெல்லியில், பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். . தமிழ்த் திரையுலகில், 80-களின் இறுதியில் இளம் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பு, 90-களில் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கோயில் கட்டும் அளவுக்கு, கதாநாயகர்களுக்கு ஈடான ரசிகர்களைக்கொண்டிருந்தவர். திரையுலகில் பிரபலமாக இருந்தபோதே, அ.தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டி.வி-யில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு, சின்னத்திரை தொடர்களிலும் பிஸியான நடிகையாக வலம்வந்தார்.இந்த நிலையில்தான், தமி...

JEGAN MOHAN REDDY FORMED SEPARATE PARTY -DIVIDED CONGRESS IN ANDHRA

Image
JEGAN MOHAN REDDY  FORMED  SEPARATE PARTY  -DIVIDED  CONGRESS IN ANDHRA அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..!' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன் 2010-ம் ஆண்டின் மத்திய பகுதி அது. அப்போது ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்த பிறகு, அவரின் மனைவி விஜயலஷ்மியும் மகள் சர்மிளாவும் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றனர். சரியாகக் காலை 10 மணிக்கெல்லாம் டெல்லியின் ஜன்பத் சென்றடைந்துவிட்டனர். அதாவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீடு. சோனியா காந்தியின் வீட்டில் காலடி எடுத்துவைத்ததுமே இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒய்.எஸ்.ஆர் இறந்த பிறகு தாங்கள் முதல்முறையாகச் சோனியாவை சந்திக்கவுள்ளதால் அவர் நம்மை உற்சாகத்துடன் வரவேற்பார் என எண்ணியபடியே இருவரும் அமர்ந்திருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. இருவரும் வீட்டுக்குள் அழைக்கப்படாமல் அருகில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வரவேற்பு அறையிலேயே இருவரும் அமரவைக்கப்பட்டனர். பத்து - பதினைந்து நிமிட கா...

WHY CONGRESS FELL DOWN

Image
WHY CONGRESS FELL DOWN .தேவரய்யா சட்டமன்ற உறுப்பினராக சென்னையில் இருந்த நேரம். சசிவர்ணத் தேவரை அழைத்து ‘பாண்டியனூருக்குப் போய் காவிப் புடவையில் சிவப்புப் புள்ளி வைத்தபடி வாங்கிட்டு வா’ என்கிறார். சசிவர்ணத் தேவருக்கோ குழப்பம். யாருக்காக வாங்கிவரச் சொல்கிறார் என்று.போய் இரண்டு புடவைகளை வாங்கி வருகிறார். டாக்ஸி பிடித்து நேரே வீட்டுக்கு வருகிறார். தங்கையான இந்திராணி அம்மையாரிடம் ஒரு அம்மாளை அழைத்துவரச் சொல்ல – அவரும் வயதான பெண்மணியை அழைத்து வருகிறார். அவர் வந்ததும் சாஷ்டாங்கமாக அந்த அம்மையார் காலில் விழுந்து வணங்குகிறார் தேவர். கொண்டு வந்திருந்த காவிப் புடவைகளையும், பணத்தையும் கொடுக்கிறார். அந்த அம்மையார் – வீர வாஞ்சிநாதனின் மனைவி. எப்போது அவர் வந்தாலும் பணம் கொடுக்கச் சொல்கிறார். அவரின் பென்ஷனுக்காகச் சட்ட மன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்; பென்ஷன் கிடைக்கவில்லை. விடுதலைக்குப் பிறகு வந்த காங்கிரஸ்காரர்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருந்தனர் என்பதற்கு ‘வாஞ்சிநாதன் பென்ஷன்’ ஒரு உதாரணம். அதனால்தான் 67ல் விட்டதை அவர்களால் 2007லும் பிடிக்க முடியவில்லை. இந்தத் தொடர் கொஞ்சம் த...

INDEPENDECE FIRST AMENDED BY CONGRESS ON 1930 JANUARY 26

Image
ஜன., 26, 1930ல் தான், ' முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம் இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனாதிபதியின் கையெழுத்தை பெற்று, அமலுக்கு வந்த நாளை தான், இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். ஜனவரி, 26ம் தேதியன்று கொண்டாட காரணம், ஜன., 26, 1930ல் தான், 'முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம்' என்ற கோரிக்கையை வைத்தது, காங்கிரஸ். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அம்பேத்கருடன் இணைந்து இறுதி வடிவம் கொடுத்த பிரபலங்கள்: ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, வல்லபாய் படேல், கணேஷ் வாசுதேவ் மாவலன்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, ராஜேந்திர பிரசாத், கே.என்.முன்ஷி, அபுல்கலாம் ஆசாத் மற்றும் பல்வந்த்ராய் மேத்தா ஆகியோர். இவர்களை தவிர, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபாலசாமி, முகமது சதுல்லா, பி.எல்.மிட்டர் மற்றும் டி.பி.கைத்தான் ஆகியோரை ரகசிய உறுப்பினர்கள் என கூறுவர். இந்த அரசியலமைப்பு சார்ந்த தொகுப்பு முழுவதையும், தன் அழகான கையெழுத்தால் எழுதியவர், பிரேம் பீகாரி நரைன் ரெய்சதா. ஒரே சமயத்தில், ஹிந்தி, ஆங்கிலம் என, இரண்டிலும் அரசியலமைப்பு சட்டம் உருவானது. கையால் உருவாக்கப்பட்ட காகிதத்தில், இது எழுதப்பட்...

Vyjayanthimala's Controversial Life!

Image
Vyjayanthimala's Controversial Life! Vyjayanthimala has led a fulfilled life ridden with controversies. In fact she has managed to ruffle quite a few feathers in Bollywood namely the Kapoor clan through her biting autobiography. Here's a look at why she has been so scandalous. In fact so colourful has her life been that she can give any young Bollywood actress competition!  Disclaimer: itimes does not represent or endorse the accuracy or reliability of any information's, content or contained on, distributed through, or linked, downloaded or accessed from any of the services contained on this website. 26/45  Vyjayanthimala's controversial life! Having joined politics at the behest of Rajiv Gandhi, she quit over differences in 1999. Image Source: Procured via Google Search. SHARE    27/45  Vyjayanthimala's controversial life! "I just wasn't the kind to mix profession and pleasure. And knowing RK, they could easily say tha...