Posts

Showing posts with the label DANGER

DANGER OF BLUE FILMS

Image
  DANGER OF BLUE FILMS அபாய எச்சரிக்கை - இ.டி.ஹேமமாலினி நீல நிறம் என்றால், கடல், ஆகாயம் தான், சட்டென்று நினைவுக்கு வரும். கொஞ்சம் பழைய ஆட்களுக்கு, நீலம் என்றால், வெள்ளை சட்டையில் கலந்த வர்ணம், மாம்பழம், பள்ளி சீருடை, சினிமா பாடலில் வந்த, 'நீல நிறம்... வானுக்கும், கடலுக்கும் நீல நிறம்' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். ஆனால், இன்றைய புதிய, இளம், இணையதள தலைமுறையினருக்கு, நீல நிறம் என்றால், அவர்கள் நினைவுக்கு வருவது, நீலப்படம் என அழைக்கப்படும், 'புளூ பிலிம்' என்றாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட, புளூ பிலிம்களை பார்ப்பது, அந்த படங்களை, 'வீடியோ' கேசட், புத்தகங்களாக வைத்திருப்பது அநாகரிகம், அசிங்கம், ஆபத்தானது என்ற எண்ணம் வலுவாக இருந்தது. எனினும், ஒரு சிலர், அவ்வப்போது மறைவாக அந்த படங்களை பார்த்து வந்தனர். அந்த அளவுக்குத் தான் அப்போது, வசதி, வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது, எல்லாமே தலை கீழ், 'சுனாமி' வந்து புரட்டி போட்டது போல ஆகி விட்டது. புளூ பிலிம் ஆபாச வீடியோ படங்கள், இணையத்தில் லட்சக்கணக்கில் உள்ளன. இன்டர்நெட் இணைப்பு, 24 மணி நேரமும் உள்ள, ...

MILK BECAME DANGER NOWADAYS

Image
MILK BECAME DANGER NOWADAYS சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டின் காரணிகளில் ஒன்று தனிமனிதர்களின் பேராசை. பொருளாதார வளர்ச்சியை எந்த வழியிலும் எட்ட நினைக்கும் மனிதர்களின் பார்வைக்கு மனிதர்கள், மற்ற விலங்குகள் என்ற வித்தியாசமில்லை. சென்னையில் பால் அருந்திவரும் லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் விஷம் கலந்த பாலை அருந்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அருந்திவருகின்றனர் என அதிர்ச்சி தருகிறார் கால்நடை மருத்துவர் சுதாகர். எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளும் இங்கு உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள கடையில் எளிதாக கிடைக்கும். நாள்தோறும் மக்கள் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவது இதன் காரணமாகத்தான். இந்த வரிசையில், மாடுகளிடமிருந்து அதிகளவு பாலை சுரக்க செய்வதற்காக கொடுக்கப்படும் ஹார்மோன் மருந்தால், மாடுகளுக்கும் அதன் பாலை அருந்தும் மக்களுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மாட்டிற்கு தரப்படும் ஆக்சிடோசின் என்ற அந்த மருந்து, இந்தியாவில் பரவலாக பயன்படுத்த தடை செய்யப்பட்டிருப்பது என்பதும் கூடுதல் அதிர்ச்சி. ...

CHINA - NEPAL RAIL ROAD DANGER SIGNAL TO INDIA

Image
CHINA - NEPAL RAIL ROAD  DANGER SIGNAL TO INDIA சீனா-நேபாளம் ரயில்பாதை :  இந்தியாவிற்கு அபாய எச்சரிக்கை பீஜிங்: எவரெஸ்ட் சிகரத்தின் கீழ் சுரங்கப்பாதை மூலம் சீனா-நேபாளம் இடையே புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் இந்தியாவிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணியாக அமைய உள்ளதாக கூறப்படுகிறது. சீன அரசு தற்போது தன்னுடைய மாகாணத்தை சேர்ந்த குயின்காய் பகுதியில் இருந்து திபெத் வரையில் ரயில்பாதையை அமைத்துள்ளது. தற்போது வரும் 2020-ம் ஆண்டிற்குள் திபெத் வழியாக நேபாள நாட்டின் எல்லைப்பகுதி வரையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் சுரங்கபாதை அமைத்து ரயில்பாதை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நேபாளம் -சீனா இடையேயான வர்த்தகம் , சுற்றுலா மேம்பாடு அடையும் என சீனா அரசு தெரிவி்த்துள்ளது. இது குறித்து சீன ரயில்வே துறையை சேர்ந்த சீன அகடமி ஆப் இஞ்ஜினியரிங் தலைவர் வாங் மெங்சூ கூறுகையில் திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் தொழிலாளர்கள் , தொழில் நுட்ப வல்லுநர்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்தார். ஏற்கனவே குயிங்காய் திபெத் தலை...