Posts

Showing posts with the label போராட்ட

SUBRAMANIYA SIVA -சுதந்திர போராட்ட வீரர் வீரத் துறவி சுப்பிரமணிய சிவா பிறப்பு 4 அக்டோபர் 1884

Image
SUBRAMANIYA SIVA-சுதந்திர போராட்ட வீரர்   வீரத் துறவி சுப்பிரமணிய சிவா  பிறப்பு  4 அக்டோபர் 1884   வீரத் துறவி சுப்பிரமணிய சிவா  தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன் சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா.  மற்ற இருவர்  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள...

FREEDOM FIGHTER FEROZ GANDHI BORN 12 செப்டம்பர் 1912 இறப்பு செப்டம்பர் 8,1960

Image
சுதந்திர போராட்ட தியாகி  ஃபெரோஸ் காந்தி- இந்திரா காந்தியின் கணவர்  BORN 12 செப்டம்பர் 1912 இறப்பு செப்டம்பர் 8,1960 ஃபெரோஸ் காந்தி (ஃபெரோஸ் ஜகாங்கிர் காந்தி) (12 செப்டம்பர் 1912 – 8 செப்டம்பர் 1960) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பத்திரிகை எழுத்தாளராவார்,  மேலும் த நேசனல் ஹெரால்டு மற்றும் லக்னோவில் இருந்து வெளிவந்த 'த நவ்ஜிவன்' செய்திப் பத்திரிகைகளின் வெளியீட்டாளர்.[3] ஃபெரோஸ் காந்தி (பெரோஸ் ஜகாங்கிர் காந்தி) Pratapgarh District (west)  cum  Rae Bareli District (east) [1]  தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் 1952-04-17–1957-04-04 Rae Bareli [2]  தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் 1957-05-05–1960-09-08 பின்வந்தவர் Baij Nath Kureel தனிநபர் தகவல் பிறப்பு செப்டம்பர் 12 ,  1912 மும்பை ,  மும்பை மாகாணம் , பிரித்தானிய இந்தியா இறப்பு செப்டம்பர் 8 ,  1960 (அகவை 47) புது தில்லி ,  தில்லி , இந்தியா அடக்க இடம் பார்சி மக்கள் நினைவிடம், அலகாபாத் தேசியம் இந்தியர் அரசியல் கட்சி இந்திய தேசிய காங்க...

சுதந்திர போராட்ட தியாகி வ .உ. சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5 1872 - மறைவு நவம்பர் 18 ,1936

Image
சுதந்திர போராட்ட தியாகி  வ .உ. சிதம்பரம் பிள்ளை   செப்டம்பர் 5 1872 -  மறைவு நவம்பர் 18 ,1936 வ.உ.சிதம்பரம்பிள்ளை வள்ளியப்பன் உலகநாத சிதம்பரம்பிள்ளை 1872–1936 வேறு பெயர்(கள்): வ.உ.சி பிறப்பு: செப்டம்பர் 5 ,  1872 பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம் ,  தூத்துக்குடி மாவட்டம் ,  இந்தியா இறப்பு: நவம்பர் 18 ,  1936  (அகவை 64 வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.  பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத...