MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955
MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955 பெரியார் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட தருணம் எது பெரியார்பவுண்டேஷன் பூமி பூஜைக்கு சாஸ்திர முறைப்படி சமஸ்கருத்த்துடன் வேத விற்பன்னர்களை கொண்டு துவங்கி வைக்கப்பட்ட போது.என்ன ஒரு மாய்மாலம்… வெட்கக்கேடு… ஊரெல்லாம் தாலி அறுத்த, ராமசாமி சொத்தான 20000 கோடியை அனுபவக்கும், வீரமணி, தன் பேத்திக்கு தாலி கட்டி அழகு பார்த்த போது தனியாக சாஸ்திர முறைப்படி சமஸ்கிருத மந்திரங்களுடன் தாலி கட்டி கொண்டதாக கேள்வி பட்டேன் ராமசாமியின் தோல்விக்கு வேறென்ன காரணம் வேண்டும்? பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி' என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம். 'மதுரை வைத்தியநாத ஐயர்' - இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும். தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி...