Posts

Showing posts with the label ACTIVIST

ELIZABETH FRY ,ACTIVIST OF ENGLAND BIOGRAPHY

Image
  ELIZABETH FRY ,ACTIVIST  OF ENGLAND BIOGRAPHY எலிசபெத் ஃப்ரை அறக்கட்டளையின் வரலாறு எலிசபெத் கர்னி 1780 இல் இங்கிலாந்தின் நார்விச்சில் ஒரு நல்ல வசதியுள்ள குவாக்கர் (நண்பர்கள் சங்கம்) குடும்பத்தில் பிறந்தார். 1800 ஆம் ஆண்டில் அவர் ஒரு குவாக்கராக இருந்த ஜோசப் ஃப்ரையை மணந்தார். 1813 ஆம் ஆண்டில், எலிசபெத் ஃப்ரை நியூகேட் சிறைச்சாலைக்கு தனது முதல் வருகையை மேற்கொண்டார், அங்கு அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை பயங்கரமான நிலையில் கண்டார். எலிசபெத் சீர்திருத்தத்திற்காக பணியாற்றத் தொடங்கினார், பாலினப் பிரிவினைக்காக பிரச்சாரம் செய்தார், பெண் கைதிகளுக்கான பெண் மேட்ரன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (பெரும்பாலும் பின்னல் மற்றும் தையல்) மற்றும் மத போதனை.   1817 ஆம் ஆண்டில், எலிசபெத் ஃப்ரை பெண் கைதிகளை மேம்படுத்துவதற்கான சங்கத்தை உருவாக்கினார், மேலும் 12 பெண்களைக் கொண்ட ஒரு குழுவும் பாராளுமன்றம் உட்பட அதிகாரங்களை வற்புறுத்தியது. 1820 களில் அவர் சிறை நிலைமைகளை ஆய்வு செய்தார், சீர்திருத்தத்தை ஆதரித்தார் மற்றும் சீர்திருத்தத்திற்காக பிரச்சாரம் செய்ய பல குழுக்களை நிறுவினார். 1823 இல் சிறைச் ச...

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 1886 JULY 30 - 1968 JULY 22

Image
  MUTHULAKSHMI REDDY ,ACTIVIST   1886 JULY 30 - 1968 JULY 22 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகநீதிப் போராளியுமான #முத்துலெட்சுமி மறைந்த நாள் 22 ஜூலை 1968 இன்று.. இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய முத்துலட்சுமி, தனது சட்டமன்றச் செயல்பாடுகளின் ஊடாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பாலிய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப் போராடினார். இவரின் முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை கோவிலுக்கு நேந்துவிட்டு தேவதாசியாக ஆக்கி விடுவது என்ற அவலநிலை அன்றிருந்தது. 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவடியாக்கள்) இருந்ததாக தெரியவருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில...

TRAFFIC RAMASAMY ,AN ACTIVIST OF SOCIAL REFORMATION

Image
  TRAFFIC RAMASAMY ,AN ACTIVIST OF SOCIAL REFORMATION டிராஃபிக் ராமசாமி அவர்கள் எழுதிய  ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து………… 1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன். அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்) சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தை...

SAROJINI VARATHAPPAN - BAKTHAVASALAM ACTIVIST 1921 SEPTEMBER 21 - 2013 OCTOBER 17

Image
  SAROJINI VARATHAPPAN - BAKTHAVASALAM ACTIVIST  1921 SEPTEMBER 21 - 2013 OCTOBER 17 சரோஜினி வரதப்பன்[1], உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 92-வது அகவையில், 2013-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் இறந்தார். சரோஜினி வரதப்பன்தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகி. தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகளாவார். இளமைக் காலம்[மூலத்தைத் தொகு] சரோஜினி செப்டம்பர் 21, 1921-ம் ஆண்டு பக்தவத்சலம், ஞானசுந்தராம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [2] ஒன்பதாம் வகுப்பு வரை லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் படித்த இவர், அதன் பிறகு படிப்பை கைவிட்டார். [2][3] இவர் தனி ஆசிரியர் மூலமாக இந்தியில் விசாரத் பயின்றார்.[2] இவர் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பிலும் காங்கிரசு சேவை தளத்திலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தார். [2] சிறிய வயதிலேயே தன்னுடைய உறவினரான வரதப்பன் என்பவரை மணந்தார். [2] சரோஜினி தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு மைசூர் பல்கலைக்கழகம் வாயிலாக அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பயின்றார்.[2] சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தன்னுடைய 80-வது அகவையில் "சமூக சேவை மற்றும் நார...

ANNIE BESANT ,WRITER ,SPEAKER,ACTIVIST , WOMAN ,FREEDOM, BORN, 1847, OCTOBER 1, 1933 ,SEPTEMBER 20,

Image
  ANNIE BESANT ,WRITER ,SPEAKER,ACTIVIST  FOR WOMAN FREEDOM BORN  1847 OCTOBER 1 - 1933 ,SEPTEMBER 20 அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.வாழ்க்கைக் குறிப்பு ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கணவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து 1873 இல் ப...

MENAKA GANDHI , ACTIVIST OF PETA, BORN 1956 AUGUST 26

Image
MENAKA GANDHI , ACTIVIST OF PETA, BORN 1956 AUGUST 26 மேனகா காந்தி (பிறப்பு: ஆகஸ்டு 26, 1956 மேனகா ஆன்ந்த்) ஒரு இந்திய அரசியல்வாதி, விலங்குகள் உரிமை ஆதரவாளர் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார். தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக உள்ளார். இந்தியப் பெயர்கள் மற்றும் விலங்குகள் நலன் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். இவர் நேரு-காந்தி குடும்பத்தின் விலகிய உறுப்பினர். இளமைப் பருவம்[தொகு] புது தில்லியில் பிறந்த மேனகா அங்குள்ள லாரன்சு பள்ளி மற்றும் மங்கை ஸ்ரீராம் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியும் இவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். முன்னாள் விளம்பர நடிகை[1] மற்றும் சூர்யா இந்தியா இதழின் தொகுப்பாளரான இவர் 1982-ல் சஞ்சய் காந்தி ஒரு விமான நேர்ச்சியில் இறந்தபின் அரசியலில் இறங்கினார். இதனால் இந்திரா காந்திக்கும் இவருக்கும் வெளிப்படையான மோதல்கள் ஏற்பட்டன.[2] அரசியல் வாழ்வு[தொகு] 1979-ல் இந்தியக் குடிமக்களின் நகருதலுக்கான அடிப்படை உரிமை தொடர்பில் "மேனகா காந்தி எதிர் இந்தி...

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST BORN 1886 JULY 30 - 1968 JULY 22

Image
MUTHULAKSHMI REDDY ,ACTIVIST  BORN 1886 JULY 30 - 1968 JULY 22 .முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். பிறப்பு இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர். சொந்த வாழ்க்கை அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வ...

AMBEDKAR ,ACTIVIST BORN 1891 APRIL 14 - 1956 DECEMBER 6

Image
AMBEDKAR ,ACTIVIST BORN  1891 APRIL 14 - 1956 DECEMBER 6 பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிக...