Posts

Showing posts with the label NIGHT LIFE

PONDICHERY NIGHT LIFE

Image
இரவில் விடியும் வாழ்க்கை!'  புதுச்சேரியில் ஒரு நள்ளிரவு ரவுண்டப் அ.குரூஸ்தனம் பகல் நேரத்தில் மட்டுமே புதுச்சேரியை பார்த்தவர்களுக்கு, கேமரா கண்கள் மூலம் இரவு நேரத்தில் அயராமல் பணிபுரியும் சில ஊழியர்கள், உழைப்பாளர்களின் புகைப்படத் தொகுப்பு நள்ளிரவில் பழைய துறைமுக பாலத்திலிருந்து வலை வலைவீசும் மீனவர் புதுச்சேரி சட்டப்பேரவை வளாக வாயிலில் துப்பாக்கி ஏந்திய காவலர் நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி நள்ளிரவு பயணிகள் சவாரிக்காக காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் குளிருக்கு இதமாக தீயை மூட்டி அமர்ந்திருக்கும் காட்சி அதிகாலை மூன்று மணிக்கு வரும் முதல் பேருந்தில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள் காலையில் விற்பனை செய்ய தயாராக உள்ள சீத்தா பழங்களை அடுக்கி வைக்கும் வியாபாரி பெரிய மார்க்கெட் பகுதியில் நாள் முழுவதும் தேங்கிய குப்பைகளை துர்நாற்றத்துக்கு இடையே நள்ளிரவில் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவில் பிடித்து வரப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன ...