Posts

Showing posts with the label SOWCAR JANAKI

NADU IRAVIL MOVIE

Image
NADU IRAVIL MOVIE நாலுபக்கம் ஏரி,  ஏரியில தீவு,  தீவுக்கொரு ராணி (அந்த ராணியாக, பொன்னி  என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியாக பண்டரிபாய் - அம்மையார் அழகோ அழகு,  ஒரு கோடி எழில் சேர்த்த உருவம்...'அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?ஆ ...'  நினைவு கூரவும்)  ராணிக்கொரு ராஜா (அந்த ராஜாவாக பொன்னியின் கணவர் முதியவர் தயானந்தம் - மேஜர் சுந்தர்ராஜன்) முதலைகள் நிரம்பிய ஏரியின் நடுவில் ஒரு அரண்மனை போன்றதொரு பங்களா.  யாரோ ஒரு ஐரோப்பியரால் கட்டப்பட்ட ஆடம்பரமான மாளிகையாம்.  பின்னர் தயானந்தம் வாங்கி தனது மனைவியுடன் தனித்து வாழ்கிறாராம். கதையின் காலம் சற்றொப்ப இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.  தொலைபேசி, கார்  குறித்துப் பேசுகிறார்கள், இயந்திரப்படகு இருக்கிறது, ஆனால்  தீவில் மின்சாரம் இல்லை. மாடிக்குச் செல்ல  உதவும்  லிஃப்ட் கையால் இயக்கப்படுகிறது, மாளிகையில் எங்குப் பார்த்தாலும் இரவில் ஒளிவீச மெழுகுவர்த்தி விளக்குகள்.  இந்த இரவு நேர இருட்டு, விளக்கு ஒளியில் தெரியும் நிழல் உருவங்கள், இருட்டில் மறைந்து தெரிய...

SOWCAR JANAKI ,A LEGEND OF TAMIL CINEMA

Image
SOWCAR JANAKI ,A LEGEND OF TAMIL CINEMA Sankaramanchi Janaki (born 12 December 1931), popularly known as Sowcar Janaki, is a south-Indian actress who has acted in over 387 Tamil, Telugu, Kannada, Hindi and Malayalam films. She also performed on stage in over 300 shows and was a radio artist during her earlier years. Her career as film actress began after her marriage only. She became a popular actress with hits across languages between 1949 and 1975 as the lead heroine such as Sowcar (Telugu), Valayapathy, Rojulu Marayi in Telugu, then in Tamil like Naan Kanda Sorgam, Kaviya Thalavi, Bhagya Lakshmi, Pallum Pazhamum, Paar Magale Paar, Thayikku Thalaimagan, Kumudham, Panam Paadithavan, Puthiya Paravai , Bama Vijayam, Oli Villaku, Ethir Neechal,Maanavan, Uyardha Manidhan, Nimarundhu Nil, Thunaivan, Needhi and Iru Kodugal (Tamil), with Kannada films like Devakaanika, Saaku Magalu, Sadarame, Thayige Thakka Maga and then with Malayalam debut Schoolmaster (1964) and with a film in Hi...