Posts

Showing posts with the label Petersburg

Saint Petersburg named as lenin grad 1924 january 24

Image
  Saint Petersburg named as lenin grad  1924 january 24 உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.1924 JANUARY 24 லெனின்கிராட் முற்றுகை (Siege of Leningrad) அல்லது லெனின்கிராட் அடைப்பு (Leningrad Blockade, உருசியம்: блокада Ленинграда) 1941-44 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகத் தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான லெனின்கிராடை நாசி ஜெர்மனியின் படைகள் மூன்றாண்டுகள் முற்றுகையிட்டுக் கைப்பற்ற முயன்று தோற்றன. 872 நாட்கள் நீடித்த இம்முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது. லெனின்கிராட் நகரம் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான நகரங்களுள் ஒன்றாக இருந்தது. வலிமை வாய்ந்த சோவியத் பால்டிக் கப்பற்படையின் தளமாகவும், பெரும் தொழில்மையமாகவும் விளங்கியது. சோவியத் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் 11 சதவிகிதத்திற்கு லெனின்கிராடே மூலம். எனவே ஜெர்மானியப் படைகள் இதனைக் கைப்ப...