Posts

Showing posts with the label SEPTEMER 2

DIVYA UNNI ,MALAYALAM ACTRESS BORN 1981 SEPTEMER 2

Image
DIVYA UNNI ,MALAYALAM ACTRESS  BORN 1981 SEPTEMER 2 திவ்யா உன்னி (Divyaa Unni) இவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு வகையான நடனங்களைக் கற்பிக்கிறார். மலையாளத்தில் முக்கியமாக 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகையும் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கொச்சியில் பொன்னெத்மடத்தில் உன்னிகிருஷ்ணன் மற்றும் கிழக்கேமடத்தில் உமா தேவி ஆகியோருக்கு திவ்யா உன்னி பிறந்தார். இவரது தாயார் உமா தேவி, கிரிநகரில் உள்ள பவன் வித்யா மந்திர் பள்ளியின் ஒரு சமசுகிருத ஆசிரியரும் மற்றும் சமசுகிருதத் துறையின் தலைவராகவும் இருந்தார். மேலும் உமாதேவி ஆசிரியர்களுக்கான தேசிய விருதினை, [1] [2] 2013 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து பெற்றுள்ளார். திவ்யாவுக்கு வித்யா உன்னி என்ற சகோதரி உள்ளார். இவரும் இரண்டு மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரும் பள்ளிப்படிப்பை கிரிநகர், பவன் வித்யா மந்திர் பள்ளியில் முடித்தார் . ஆரம்ப கால வாழ்க்கை எர்ணாகுளம்...