Posts

Showing posts with the label VAACHCHATHI

VAACHCHATHI RAPE CASE HELD JUNE 20 ,21 AND 22,1992

Image
  VAACHCHATHI  RAPE CASE HELD  JUNE 20 ,21 AND 22,1992 வாச்சாத்தி வன்முறை  என்பது  இந்தியாவின்  தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம்.  சூன் 20 - 22 ,  1992  தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது சம்பவம் [ தொகு ] இந்தியாவின்  தமிழ்நாட்டின்  தர்மபுரி மாவட்டத்தின்   அரூர்  அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே  வாச்சாத்தி  கிராமமாகும். 1992   சூன் 20ம்  தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் ...

VAACHCHATHI RAPE CASE HELD 1992 JUNE 20,21,22 - JUDGEMENT SEPTEMBER 29,2011

Image
VAACHCHATHI RAPE CASE வாச்சாத்தி வன்முறைக்கு முக்கிய காரணங்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும் தான். தேவர் சாதியை காவலர் வடிவில் உலவ விட்டவர்கள் பின்னாளில் இவர்களே பொதுமக்களிடம் கொள்ளை அடித்தபோது ஜெயலலிதாவே தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்தார். என்றாலும் இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டித்து நீதி கிடைக்காமல் செய்தவர் சசிகலா .தேவர் ஓட்டை பெரும் நோக்கில் கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்க விடவில்லை .ஜெயலலிதா வந்தவுடன் இந்த வழக்கை நடத்தி முதல் சமூகநீதி காத்த வீராங்கனையாக நின்றார். கருணாநிதி கருணாநிதி குடும்பங்கள் இன்னும் பவர் க்கு வரமுடியவில்லை  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.சம்பவம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர...