Posts

Showing posts with the label bomb

KASHMIR PRINCESS -AIR INDIA 300 BOMBED DROWNED APRIL 11,1955

Image
  KASHMIR PRINCESS -AIR INDIA 300  BOMBED DROWNED APRIL 11,1955 காஷ்மீர் இளவரசி, அல்லது ஏர் இந்தியா விமானம் 300,[1] என்பது ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு பட்டய லாக்ஹீட் எல்-749A கான்ஸ்டலேஷன் விமானமாகும். 11 ஏப்ரல் 1955 அன்று, பாம்பே, இந்தியா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்குச் செல்லும் வழியில், அது நடுவானில் வெடிகுண்டு வெடிப்பால் சேதமடைந்தது மற்றும் தென் சீனக் கடலில் விழுந்தது.[2] கப்பலில் இருந்தவர்களில் 16 பேர் கொல்லப்பட்டனர், மூன்று பேர் உயிர் தப்பினர்.[3] இந்த வெடிப்பு, மருத்துவ அவசரநிலை காரணமாக விமானத்தைத் தவறவிட்ட சீனப் பிரீமியர் சோ என்லாய் [4] என்பவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலை முயற்சியாகும். இந்த குண்டுவெடிப்புக்கு கோமிண்டாங் (KMT) தான் காரணம் என்று சீன அரசாங்கம் முடிவு செய்தது.[5] வெடிப்பு[தொகு] ஃபிளைட் 300 ஜகார்த்தாவில் நடைபெறும் ஆப்ரோ-ஆசிய பாண்டுங் மாநாட்டிற்கு சீன மற்றும் கிழக்கு ஐரோப்பிய பிரதிநிதிகளை, முக்கியமாக பத்திரிகையாளர்களை ஏற்றிக்கொண்டு 0425 GMT மணிக்கு ஹாங்காங் புறப்பட்டது.[3] தோராயமாக 0925 GMT இல் பணியாளர்கள் வெடிச்சத்தத்...

COIMBATORE BOMB BLAST 1998 FEBRUARY 14

Image
  COIMBATORE BOMB BLAST 1998 FEBRUARY 14 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் சனிக்கிழமை 1998, பெப்ரவரி 14 ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் இடம்பெற்றன. 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இத்தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். மேலும் 2000 பேர் காயமடைந்தனர். 11 வெவ்வேறு இடங்களில் 12 கிமீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடிக்கப்பட்டன. 4 குண்டுகள் ஆர். எஸ். புரம் என்ற இடத்திலும், இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும், மற்றொன்று "உக்கடம்" பகுதியிலும் வெடித்தன. பாஜக தலைவர் எல். கே. அத்வானி உரையாற்றவிருந்த இடத்துக்கு 100 மீ தூரத்திலேயே முதலாவது குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்புகளுக்கு அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது[ பின்விளைவு பிப்ரவரி 15 அன்று காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சந்தேகத்திற்குரிய அல்-உம்மாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் திருமால் தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், பிப்ரவரி 17 அன்று அல்-அமீன் காலனியில் கவனிப்பார் இன்றியிருந...

DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13

Image
DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13 1 13 செப்டம்பர் 2008 தில்லி தொடர் குண்டுவெடிப்புகள் 2008 செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6:10 மணிக்கு தில்லியில் இடம்பெற்ற ஐந்து தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்து 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதே ஆண்டில் ஜெய்ப்பூர், பெங்களூர், மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. அந்த நிகழ்வுகளை தாங்களே நடத்தியதாக அறிவித்த இந்திய முஜாஹிதீன் அமைப்பு மின்னஞ்சல் மூலமாக பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தில்லி குண்டுகளையும் ஒருங்கிணைத்தது என்று தெறிவித்துள்ளது. இதனால் தில்லி தேசிய தலைநகர் வலயம் (இந்தியா), பஞ்சாப், அரியானா மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை ஏற்பட்டது. தில்லியில் கடந்த 2008-இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவரான யாசின் பத்கல் மற்றும் அவரது கூட்டாளிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தில்லியில் கடந்த 2008, செப்...

EMDEN, GERMAN CRUISER BOMB AT CHENNAI 1914 SEPTEMBER 22

Image
EMDEN, GERMAN CRUISER BOMB AT CHENNAI  சென்னையில் உலக போர் கப்பல்  எம்டன் குண்டு வீச்சு 1914 செப்டம்பர் 22 உலகத்தையே உலுக்கிய முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் நடைபெற்றது. இந்தப் போரானது, நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. முதலாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தையும் அமைத்திருந்தனர் பெரும்பாலான ஆங்கிலேயர்கள் சென்னையில் வாழ்ந்ததால், ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. முதலாம் உலகப் போரில் இங்கிலாந்து இடம்பெற்றிருந்த நேச நாடுகளின் கையே ஓங்கியிருந்தாலும், அவர்களின் ஆளுகையில் உள்ள ஒருசில இடங்க...
Image
AMERICA`S FIRST BOMBING IN EUROPE  ON 1942 AUGUST 17 The USAAF began building up its air forces in Europe using B-17Es soon after entering the war. The first Eighth Air Force units arrived in High Wycombe, England, on 12 May 1942, to form the 97th Bomb Group. On 17 August 1942, 12 B-17Es of the 97th, with the lead aircraft piloted by Major Paul Tibbets and carrying Brigadier General Ira Eaker as an observer, were escorted by RAF Spitfires on the first USAAF raid over Europe, against railroad marshalling yards at Rouen-Sotteville in France, while a further six aircraft flew a diversionary raid along the French coast. The operation was a success, with only minor damage to two aircraft. Shortly after we turned back towards the Channel we began to get the action we had anticipated. Coming up fast out of the earth pattern below us I spied three Focke Wulf 190 fighter planes. As the first zoomed up towards our Flying Fortresses, it was not yet evident to me whether he...

2016 Hiroshima Lantern Ceremony August 6,1945

Image
2016 Hiroshima Lantern Ceremony August 6,1945 ,JAPAN On August 6, 1945 the United States detonated  a nuclear weapon little boy over downtown Hiroshima.  The bomb claimed 90,000 to 166,000 lives and threw  the world into the nuclear age. Each year, Hiroshima holds a traditional memorial for those killed in the bombing.  Many people in the area lost relatives in the attack. According the city, the ceremony is also in hopes for peace and nuclear disarmament. The ceremony, known as Toro Nagashi involves releasing floating lanterns in Motoyasu River just upriver of the Hiroshima Peace Memorial.   The floating lanterns symbolize the journey to the afterlife. The lantern ceremony is held at Hiroshima Peace Park slightly downriver of the A-Bomb Dome