நடிகை வாணிஸ்ரீ ஒரு சகாப்தம் ACTRESS VANISRI ,A LEGEND
நடிகை வாணிஸ்ரீ ஒரு சகாப்தம் ACTRESS VANISRI ,A LEGEND வாணி ஸ்ரீயின் இயற் பெயர் ரத்னகுமாரி நடிகை ரத்னா என்று ஒரு நடிகை இருந்ததால் எஸ் .வி .ரெங்கா ராவ் அவர் பெயரை வாணிஸ்ரீ என்று மாற்றினார் -இவர் ஆந்திராவில் நெல்லூரில் 1948 ஆகஸ்ட் 3 இல் பிறந்தார் . 12வயதில் பள்ளிக்கூட நாடகத்தில் நடனம் ஆடும் போது நடிகையர் திலகம் சாவித்திரி போல் இருக்கிறார் என்று ஒரு கன்னட தயாரிப்பாளர் கூறினார் - 14 வயதில் “Bheeshma” (1962) கன்னட படத்தில் நடித்தார் வாணிஸ்ரீ தனக்கென்று ஒரு பாணியை வகுத்து கொண்டார் 1. வாணிஸ்ரீ கொண்டை என்றே பிறர் பெயர் வைக்கும் அளவுக்கு முடி அலங்காரத்தில் தன்னிகரற்று விளங்கினார் 2. ஆடை அலங்காரத்தில் புது புது மாடல்களை உருவாக்கி அணிந்தார் குடும்பபாங்கான வேடத்தில் சேலை மற்றும் தாவணி உடுத்தி மே மறக்க செய்தார் -உயர்ந்த மனிதன் , வசந்த மாளிகை 3. வசந்த மாளிகைக்கு ஜெயலலிதா தான் தேர்வாகி இருந்...