Posts

Showing posts with the label OCTOBER 3

YOON EUN HYE SOUTH KOREAN ACTRESS BORN 1984 OCTOBER 3

Image
  YOON EUN HYE SOUTH KOREAN  ACTRESS BORN 1984 OCTOBER 3 Yoon Eun Hye, a South Korean actress, singer, model, and entertainer, is best known for her role in the 2006 television drama ‘Princess Hours.’ Yoon Eun has appeared in numerous magazines, including ‘Allure Korea,’ ‘High Cut,’ ‘Vogue Korea,’ ‘In Style Korea,’ and many more. Yoon played music videos such as ‘Let’s Separate,’ ‘Bye Bye Bye,’ and ‘Goodbye My Love,’ among others. Know more about Yoon Eun Hye Net Worth, Bio, Age, Nationality, Ethnicity, Relationship, Height, Career & Facts After Love (2016) Chronicle of a Blood Merchant  (2015) My Black Mini Dress  (2011) The Legend of Seven Cutter / Escaping from Charisma  (2006) Emergency Act 19  (2002) Quick Facts Real Name Yoon Eun-Hye Nick Name Yoon Eun Famous As Model, Actress Age 36 Birthday Seoul, South Korea Birthplace October 3, 1984 Birth Sign Libra Nationality Korean Ethnicity Asian Religion N/A Height 5 ft 6 inches We...

ALLADI KRISHNASWAMY IYER , MEMBER OF INDIAN CONSTITUTION BORN 1883 MAY 14-1953 OCTOBER 3

Image
  ALLADI KRISHNASWAMY IYER ,  MEMBER OF INDIAN CONSTITUTION  BORN 1883 MAY 14-1953 OCTOBER 3 அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (Alladi Krishnaswamy Iyer; 14 மே 1883 – 3 அக்டோபர் 1953), வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.இளமை வாழ்க்கை சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார். 1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர்.[1] பின்னர் வெங்கலட்சுமியை மணந்தார். 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2][3][4] அல்லாடி நினைவு அறக்கட்டளை அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவாக, சென்னையி...

KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3

Image
  KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA  BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3 கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி (Kadambini Ganguly) (வங்காள: কাদম্বিনী গাঙ্গুলি; 18 ஜூலை 1861 – 3 அக்தோபர் 1923), சந்திரமுகி பாசு இருவரும் பிரித்தானியப் பேரரசின் முதல் இரண்டு இந்தியப் பெண் பட்டதாரிகள் ஆவர். இவர் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம்பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். ஆனந்தி கோபால் ஜோஷி அதே ஆண்டில் (1886) அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண் உடலியல் மருத்துவர் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்ததியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண்விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும். கடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ள...

ALLADI KRISHNASWAMY IYER, INDIAN CONSTITUTION MEMBER BORN 1883 MAY 14 -1953 OCTOBER 3

Image
ALLADI KRISHNASWAMY IYER, INDIAN CONSTITUTION MEMBER  BORN 1883 MAY 14 -1953 OCTOBER 3 ..அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (Alladi Krishnaswamy Iyer; 14 மே 1883 – 3 அக்டோபர் 1953), வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இளமை வாழ்க்கை சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார். 1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர்.[1] பின்னர் வெங்கலட்சுமியை மணந்தார். 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2][3][4] அல்லாடி நினைவு அறக்கட்டளை அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவ...

MA.PO.SIVAGNANAM ,FREEDOM FIGHTER BORN 1906 JUNE 26- 1995 OCTOBER 3

Image
MA.PO.SIVAGNANAM ,FREEDOM FIGHTER  BORN 1906 JUNE 26- 1995 OCTOBER 3 ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது. வாழ்க்கைக் குறிப்பு[தொகு] மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்க...