Posts

Showing posts with the label BEST

KAMARAJAR RULE WAS ALWAYS BEST

Image
  KAMARAJAR RULE WAS ALWAYS BEST #காமராசரின்ஆட்சியேபெரியாரின்_ஆட்சி.. காமராசரும்,சுந்தரவடிவேலுவும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது,,, சுந்தரவடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்,, `நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும்,,அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படியாகாது' சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு,மாடு,கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு,,,மேல் படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க,,, ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்” என்றார் காமராஜர்,,, உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர்,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்” என்றார்,,, “அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படி...

TAMILNADU IS BEST OF ALL REGIONS IN INDIA

Image
  TAMILNADU IS BEST OF ALL REGIONS IN INDIA : ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,, அது "50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது" என்பது,,, நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !! கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !! உயர்க்_கல்வி பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ. கல்விநிலையங்களின்தரம் 2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டி...

T.M.SOUNDARAJAN ALWAYS BEST

Image
  T.M.SOUNDARAJAN ALWAYS  BEST இசை திலகம் திரு.கே.வி.மகாதேவன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நன்நாளில் நமது ஐயாவுடன் அவருக்கு நடந்த ஒரு இனிய சம்பவம். "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" பாடலைக் கவியரசர் எழுதிக் கொடுத்ததும் அதற்கு யாரைப் பாடவைக்கலாம் என்று ஒரு ச ர்ச்சை எழுந்தது. பெண் குரலுக்கு எஸ். ஜானகிதான் என்று ஒரு மனதாக முடிவானது. ஆண் குரலுக்கு பி. பி. ஸ்ரீனிவாஸை பாடவைக்கலாம் என்று முதலில் நினைத்தார் கே.வி. மகாதேவன். ஆனால் பாடல் காட்சியில் நடிப்பவர் சிவாஜி என்று உணர்ந்ததும் அவருக்கேற்ப கம்பீரமான குரலாக இருக்கவேண்டும் என்று தோன்றியதும் சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்கலாம் என்று கே.வி. மகாதேவன் முடிவெடுத்தார். தயாரிப்பாளர், இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ஆகியவர்களும் அதற்கு சம்மதித்ததும் சீர்காழி கோவிந்தராஜனை எஸ். ஜானகியுடன் இணைத்துப் பாடவைத்தார் கே.வி. மகாதேவன். தர்பாரி கானடா ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் சஞ்சாரங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தன. வெகு உற்சாகமாகப் பாடிக் கொடுத்தார் சீர்காழி. பாடல் பதிவும் முடிந்தது. நடிகர் திலகத்திற்குப் பாடல் போட்டுக் காண்பிக்கப் பட்டது....

THE BEST KISSES FROM CLASSIC HOLLYWOOD

Image
  THE BEST KISSES FROM CLASSIC HOLLYWOOD No love story is perfect, especially those of Old Hollywood stars, but the romantic roles they portray on the silver screen show the different ways love can take shape. From passionate affairs to slow-burning relationships, classic cinema is full of inspiration to get you in the affectionate mood on National Kissing Day. Click through the gallery to see the most memorable on-screen embraces from the Golden Age of Hollywood and beyond. Humphrey Bogart and Lauren Bacall star opposite each other as love interests in this World War II era film. The pair would marry the following year after the films release, in 1945. Katharine Hepburn's character in The Philadelphia Story finds herself choosing between three men, one of which is her ex-husband, pictured here, played by Cary Grant. The cat-and-mouse game that Steve McQueen and Faye Dunaway's characters are caught in create irresistible romantic tension in the 1968 original version of the The ...