Posts

Showing posts with the label ONDI VEERAN

ONDI VEERAN , COMMANDER OF POOLIDEVAN,FREEDOM FIGHTER AGAINST BRITISH

Image
  ONDI VEERAN , COMMANDER OF POOLIDEVAN,FREEDOM FIGHTER  AGAINST  BRITISH வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் 17ஆம் நூற்றாண்டிலேயே ஆயுதப் போராட்டம் நடத்தி சிற்சில வெற்றிகளைப் பெற்றவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள். கட்டபொம்மன், பூலித்தேவர் என பல வீர வரலாறுகளை தென் தமிழகம் கொண்டுள்ளது. பூலித்தேவர் படையில் தளபதியாக இருந்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர் மாவீரன் ஒண்டிவீரன். அவரது 248ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது . பாளையங்கோட்டை, சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் நினைவு மண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த மன்னன் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையைப் போலவே சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளது இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவரின் முன்னோர்கள், அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள். அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்க...