Posts

Showing posts with the label CORONO

ILAIYARAJA , ARTIST DIED ON CORONO JUNE 7 ,2021

Image
 ILAIYARAJA , ARTIST  DIED  ON CORONO JUNE 7 ,2021 தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்! புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 43. கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். ‘’ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது’’ என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர...

CORONO SRI MARIAMMAN BIOGRAPHY

Image
  CORONO SRI MARIAMMAN BIOGRAPHY இந்தப் படத்தைப் போட்டு ஒரு சில மக்கள் பரவசம் அடைகிறார்கள் இது நேற்று இன்று வந்த வழக்கமல்ல தொன்றுதொட்டு வந்த வழக்கம். அந்த காலத்தில் ஒரு நோய்த்தொற்று ஒரு ஊரில் பரவினால் அந்த கிருமியை உருவம் செய்து அம்மனை வழிபட்டால் அந்த நோய் அந்த ஊரை விட்டு விலகும் என்பது ஐதீகம் இப்படி வந்தவர்கள்தான் சின்னம்மை மாரியம்மன் ( சின்னம்மை ) பெரியம்மை மாரியம்மன் ( பெரியம்மை ) குஞ்சு மாரியம்மன் ( ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட பருக்கள் போன்ற கொப்பளங்கள் ) முண்டக்கண்ணி அம்மன் ( மெட்ராஸ் ஐ போன்ற கண் வீங்கியது ஒருகாலத்தில் ஒரு வைரஸ் நோய் ) கண்ணாத்தா ( ஒருவித வைரஸ் ஆல் கன் பாதிப்படைந்தது ) பிளேக் மாரியம்மன் ( பிளேக் நோயால் மக்கள் அவதிப்பட்ட போது உருவான மாரியம்மன் ) கருமைநிற மாரியம்மன் ( தொழுநோயால் கருமை நிறமானது ஒரு காலத்தில் ) இப்படி அந்த காலத்தில் நோய்களை அந்த ஊர் எல்லையில் தடுப்பதற்காக அந்த நோய் பெயரிலேயே வைத்து அம்மன்கள் இன்னும் ஏராளம் ஒரே நேரத்தில் ஒரே நோய் பலருக்கும் தாக்கப்பட்டு கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்த்திக்கொண்டே செல்லும் நோய்களுக்கு கொள்ளை நோய்கள் என்ற...

CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK , WHILE BIRTH OF HIS CHILD IN KERALA

Image
CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK ,             WHILE BIRTH OF HIS CHILD IN KERALA அவர் முகத்தை ஒருமுறையாவது எனக்குக் காட்டுங்களேன்......  நான் ஒரு பாவி ஆயிட்டேனே.... என்று கணவரின் சடலத்தைக் கண்டு ஆதிரா அழுதது அனைவரின் இதயத்தையும் பிழிந்து விட்டது.......  குழந்தை பிறந்த அன்றே கணவரும் இறந்த அதிசயக் கொடுமை கேரளாவில் நடந்துள்ளது.!!!! கேரளா மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் - ஆதிரா தம்பதியினர்.. நிதின் துபாயில் வேலை பார்க்கிறார். ஆதிராவும் கணவருடனேயே துபாயில் இருந்தார். இந்நிலையில், ஆதிரா கர்ப்பமானார்..  துபாயில் கொரோனா தொற்று அதிகம் என்பதால், மனைவி அங்கிருப்பது சரியில்லை என்று நினைத்தார்.. இதே சமயம் கர்ப்பிணியை உடனிருந்து கவனித்துக் கொள்ள முடியாது என்பதாலும் கேரளாவுக்கு ஆதிராவை அனுப்ப முயற்சி எடுத்தார்.  ஆனால் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.. பிறக்கப் போகும் குழந்தைக்கும், தாய்க்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றார்.. ஏப்ரல் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதியும் பெற்றார். ...

CORONO VIRUS SPOILED AUTO DRIVERS

Image
CORONO VIRUS SPOILED  AUTO DRIVERS செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் ! கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களது நிலையை படம்பிடித்து காட்டுகிறது அறுபது நாட்களைக் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? லாக்டவுனுக்குப்பிறகு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன? ”இந்த மூனு மாசமும் ஹிந்திக்காரன்தான் சார் எனக்கு சோறுபோட்டான். பத்து அடிக்கு பத்து அடி போலீசா நின்னுச்சு அதையும் மீறி வண்டி ஓட்டுனேன். கிண்டி ஸ்டேஷனிலிருந்து சென்ட்ரலுக்கு போக வழக்கமா 300 – 350 வாங்குவோம். அஞ்சு அஞ்சு பேரா ஏத்திகிட்டு சவாரி போனேன். ஆளுக்கு அம்பதோ நூறோ அவன்கிட்ட இருந்தத வாங்கிட்டு ஓட்டுனேன். வயசான ஒருத்தரு 100 ரூபாய்தான் இருக்கு, என்ன அங்க விட்டுருன்னாரு. வழக்கமா அவர் சொன்ன இடத்துக்கு போக 300 வாங்குவோம். என்ன பன்றது, கஷ்டத்துல இருக்கவங்களுக்கு ஏதோ நம்மால ஒரு உதவி. ஒன்னும் இல்லாம இருக்கிற நமக்கு அவரு கொடுக்குற நூறு ரூபா உதவினு நினைச்சுதான் ஓட்டுனேன். ஏதோ போயிருச்சி, இனிதான் என்ன ஆகுமுன்னு தெரில. வீட்லே இரு...

TRICHY STREET VENDOR`S CRITICAL LIFE ON CORONO

Image
TRICHY STREET VENDOR`S  CRITICAL LIFE ON CORONO .திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் ! ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்... By புமாஇமு -May 26, 20200 திருச்சியில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் அதிகமாக நடக்கும் சின்னக்கடைவீதி, கல்யாணி கவரிங் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திறக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள தளர்வின் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தோம். ராணி (வயது:45) “என் கணவர் இறந்து 20 வருசமாகுது. நான் இளநீர் வியாபாரம் பன்றேன். ரெண்டு மாசமா வியாபாரம் இல்ல. இப்பத்தான் இருவதாயிரத்துக்கு காய் வாங்கி ரெண்டாயிரத்துக்கு வித்தேன். அதயும் காய்க்காரன் வந்து வாங்கிட்டு போயிட்டான். இன்னைக்கு வித்ததே ரெண்டு இளநீதான். பர்சுல நூறூ ரூவாதான் காசு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல போலிசுக்காரன் வந்து எடு எடுனு சொல்லுவான். இந்த நூறு ரூவாய வச்சி வாடக கட்டனும், ...