Posts

Showing posts with the label APRIL 27

FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

Image
  FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27 ஃபெரோஸ் கான் (ஹிந்தி: फ़िरोज़ ख़ान, உருது: فېروز خان (செப்டம்பர் 25 , 1939- ஏப்ரல் 27, 2009) ஹிந்தி பட உலகில் ஒரு நடிகர், பட எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவருடைய அதிரடி பாணி , அமெரிக்க கௌபாய் நடை மற்றும் புகை பிடிக்கும் பாங்கு போன்றவை வழக்கமான பாலிவுட் ஹீரோவின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. கிழக்கின் க்லின்ட் ஈஸ்ட்வுட் என்று அவர் அழைக்கப்பட்டார். சினிமா தொழிலின் நாகரிக நாயகனாக அவர் இருந்தார்.[4][5][6] 1970கள் மற்றும் 1980களில் அவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றினார். 1980ல் அவர் நடித்து இயக்கிய வெற்றிப் படமான குர்பானி அவருக்கு இந்தியாவின் மிக விரும்பப்பட்ட ஹீரோ என்ற பெயரைத் தந்தது. அத்தகைய சாதனயைத் தொடர்ந்த கான் மேலும் தயாவான் (1988) மற்றும் ஜன்பாஸ் (1986)[1][2] என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்மி அவுர் இன்சான் என்ற படத்திற்கான பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார், மற்றும் 2000 ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப...

VINOD KHANNA , HINDI ACTOR BORN 1948 OCTOBER 6-2017 APRIL 27

Image
  VINOD KHANNA , HINDI ACTOR  BORN 1948 OCTOBER 6-2017 APRIL 27 வினோத் கண்ணா (6 அக்டோபர் 1948 – 27 ஏப்ரல் 2017) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர்,திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[2] இளமை கமலா மற்றும் கிருஷ்ணசந்த் கண்ணாவிற்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் வினோத்தும் ஒருவர். கிருஷ்ணசந்த் கண்ணா ஆடைகள்,சாயம் மற்றும் வேதிப்பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்து வந்தார்.வினோத் கண்ணாவிற்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்.இந்தியப் பிரிவினையின்போது குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். மும்பையில் அவர் ராணி மேரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பின் மும்பை கோட்டைப் பகுதியிலுள்ள புனித சேவியர் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டார். 1957ஆம் ஆண்டு தில்லிக்கு குடிபெயர்ந்து அங்கு தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960இல் குடும்பம் மீண்டும் மும்பைக்கு மாறியபோதும் தேவ்லாலியிலுள்ள பார்னெசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தங்குவிடுதியில் இருந்தபோதே அவர் கண்ட இந்தித் திரைப்படம் முகல்-ஏ- ஆசம் அவருக்குத் திரைப்பட ஆர்வத்தைத் தூண்டியது. ஸைடந்ஹாம் கல்லூரியி...

MARY WOLLSTONECRAFT ADVOCATE FOR WOMEN RIGHTS BIOGRAPHY BORN 1759 ,APRIL 27 -1797 SEPTEMBER 10

Image
MARY WOLLSTONECRAFT ADVOCATE  FOR WOMEN RIGHTS BIOGRAPHY  BORN  1759 ,APRIL 27 -1797 SEPTEMBER 10 Mary Wollstonecraft Biography Mary Wollstonecraft was a British writer, philosopher and an advocate of women’s rights. This biography provides detailed information about her childhood, life, works, achievements & timeline. Quick Facts Birthday: April 27, 1759 Nationality: British Famous: Quotes By Mary Wollstonecraft Feminists Died At Age: 38 Sun Sign: Taurus Born In: Spitalfields Famous As: Writer Family: Spouse/Ex-: William Godwin Father: Edward John Wollstonecraft Mother: Elizabeth Dixon Siblings: Eliza, Everina Children: Fanny Imlay, Mary Shelley Died On: September 10, 1797 Place Of Death: London Personality: INFJ Mary Wollstonecraft was a famous, eighteenth-century British writer who is best known for her work, ‘A Vindication of the Rights of Women’. She was brought up in London by an abusive father and left home ear...

J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27

Image
J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA  BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27 . மாற்று சினிமாக்களின் களமாக விளங்கும் மலையாள சினிமாவின் முதல் கலை வாசலை திறந்து வைத்தவர் தமிழர் என்பதை நம்ப முடிகிறதா..? ஆம். நம்பிதான் ஆக வேண்டும். மலையாளத்தில் விகதகுமாரன் எனும் முதல் திரைப்படத்தை உருவாக்கியவர் ஜெ.சி டேனியல்.  படத்தின் தயாரிப்பு, இயக்கம், கதை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு மற்றும் கதநாயகனாகவும் நடித்திருந்தார். கேரளத்தின் தென்பகுதியான திருவிதாங்கூரில் நடத்தப்பட்ட டேனியலின் முன்னோடி முயற்சியில் இப்படம் எடுக்கப்பட்டது. அன்றைய திருவிதாங்கூர் பகுதி இன்றைய தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியது. மலையாள சினிமாவின் தந்தையாக மதிக்கப்படும் டேனியல் பிறப்பால் தமிழர் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நெய்யாற்றின்கரையில் 26.2.1900-ல் ஞானாபர்னம் ஜோசப் டேனியல் ஞானாம்பள் தம்பதியினாருக்கு ஏழாவது மகனாக பிறந்தார். பின்பு 1904-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்திஸ்வரத்தில் குடியேறினார். பள்ளி படிப்பையும் அங்கேயே பயின்றார். பின் உயர்கல்விக்காக திருவன...

SRI RANJANI , TELUGU ACTRESS BORN 1927 FEBRUARY 22 - 1974 APRIL 27

Image
SRI RANJANI , TELUGU ACTRESS BORN 1927 FEBRUARY 22 - 1974 APRIL 27 ஸ்ரீரஞ்சனி (Sriranjani 22 பெப்ரவரி 1927 – 27 ஏப்ரல் 1974) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையாவார். இவர் ஸ்ரீரஞ்சனி (சீனியர்) என்பவரின் தங்கை. அதனால் இவர் ஸ்ரீரஞ்சனி (ஜூனியர்) என அழைக்கப்பட்டார்.[1] இவர் பெரும்பாலான திரைப்படங்களில் துன்பத்தில் உழலும் மனைவி பாத்திரங்களில் நடித்தார். முன் வாழ்க்கை ஸ்ரீரஞ்சனி பிறந்தது ஆந்திரப்பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள முருக்கிபுடி கிராமமாகும். இவரது அக்கா மூத்த ஸ்ரீரஞ்சனியும் ஒரு நடிகையாவார். இவர் முதலில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். இவரது இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தன் அக்காவுடன் வளர்ந்து, திரைத்துறையில் நடிக்க விரும்பினார். சித்திரப்பு நாராயணமூர்த்தி இவருக்கு நடிக்கும் வாய்ப்பை பீஷ்மா (1944) படத்தில் அளித்தார். பின்னர் கொல்லபாமா, பிரம்மாச்சாரி, கீதாஞ்சலி, மதலாசா, லைலா மஜ்னு போன்ற படங்களில் நடித்தார். இவர் வாழ்வின் திருப்பு முனையான பாத்திர வாய்ப்பாக குணசுந்தரி கதா ( 1949 ) என்ற படம் புகழ்பெற்ற இயக்குநரான கத்ரி வெங்கட ரெட்டி இயக்கிய படத்தில் கிடைத்த...