Posts

Showing posts with the label 1789

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள் உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள் மனிதகுல வரலாற்றில் மக்களது உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்து தமது எதிர்ப்புக்களைத் திடீரென வெளிக்காட்டுகின்றபோது அது புரட்சியாக உருவெடுக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் புரட்சி என்பது அரசியல் துறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார துறைகளில் ஏற்படுத்தப்படும் பாரிய மாற்றமாகும். நாம் வரலாற்றுப் பாதையினைத் திருப்பிப் பார்க்கின்றபோது இப்புரட்சிகள் காலத்திற்குக்காலம் நடைபெற்று வந்துள்ளமையை அறியமுடிகின்றது. அந்தவகையில் உலக வரலாற்றில் இடம்பிடித்த மூன்று முக்கிய புரட்சிகளாக மேல்வருவனவற்றைக் குறிப்பிட முடியும். • ஆங்கிலப்புரட்சி – 1688 • அமெரிக்கப்புரட்சி – 1776 • பிரான்சியப்புரட்சி – 1789 ஆங்கிலப்புரட்சி – 1688 இங்கிலாந்து வரலாற்றிலே 1688ஆம் ஆண்;டில் இரண்டாம் ஜேம்ஸ் மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஆங்கிலப்புரட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. அமைதியான ம...