SAIRA BANU DILIPKUMAR ,HINDI ACTRESS BORN 1944 AUGUST 23
SAIRA BANU DILIPKUMAR ,HINDI ACTRESS BORN 1944 AUGUST 23 சாய்ரா பானு (பிறப்பு 23 ஆகஸ்ட் 1944), சாய்ரா பானோ என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட நடிகர் திலிப் குமாரின் மனைவி. 1961 முதல் 1988 வரை பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கலாநிதி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படமான "கடவுளுக்கு ஒரு கடிதம்" திரைப்படத்தில் நடிகர் ராஜிவுக்கு இணையாக கதாநாயகியாக நடித்தார்.[1] ஆரம்ப வாழ்க்கை சாயிரா பானு நடிகை நசீம் பானு அவர்களின் மகளாவார்.[2] சாய்ரா தனது குழந்தை பருவத்தில் பெரும் பகுதியை லண்டனில் கழித்தார். தொழில் 1960 ஆம் ஆண்டில் சைரா பானு, தனது 16வது வயதில் இந்தித் திரைப்படங்களில் அவர் அறிமுகமானார்.[3] 1961 ஆம் ஆண்டில் ஜங்கிளீ என்ற படத்தில் ஷாமி கபூருடன் கதாநாயகியாக அறிமுகமானார், அதில் அவர் சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் பரிந்துரைப் பெற்றார். இந்த படத்தின் பிரபலமான பாடல் "யாஹூ! ! சஹாய் கோய் முஜே ஜங்கிள் கே " முகம்மது ரஃபி பாடினார். தனிப்பட்ட வாழ்க்கை சாய்ரா பானு 1966 இல் நடிகர் திலீப் குமாரை மணந்தார்.[4][5] ...