Posts

Showing posts with the label T.S.BALAIYA TAMIL LEGEND

T.S.BALAIYA ,ONE OF THE TAMIL LEGEND ACTOR BORN 1914 AUGUST 23- - 1972 JULY 22

Image
T.S.BALAIYA ,ONE OF THE TAMIL LEGEND  ACTOR   BORN 1914 AUGUST 23 - 1972 JULY 22 இரட்டைக் குரலில் பேசி அசத்துவதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் பாலையா ஒருவரே. வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா, பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது, இளைய தலைமுறையினக்ருகுத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் பத்மினிக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்! அது மட்டுமல்ல; சொந்தக் குரலிலும் பாடியிருக் கிறார். நாடகம்–சினிமா பாலையா திருநெல்வேலியை சேர்ந்தவர். தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. 23.8.1914–ந் தேதி பிறந்த பாலையா, இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’...